"பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,534 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
அடையாளங்கள்: Blanking Manual revert
{{Infobox person
| name = அமிதூர் ரகுமான்</br>Hamidur Rahman
| native_name = হামিদুর রহমান
| native_name_lang = பங்ளா
| image = Front Cover - Flyer from the exposition "Paintings & Drawings by Hamidur Rahman".jpg
| caption = அமிதூர் ரகுமான் ஓவியம்.
| birth_date = 1928
| birth_place = [[டாக்கா]], வங்காளதேசம்
| death_date = {{Death date and age|df=y|1988|11|19|1928}}
| occupation = ஓவியக் கலைஞர்
| relatives= திரைப்படத் தயாரிப்பாளர் நசீர் அகமது (சகோதரர்), </br>சையத் அகமது (சகோதரர்<ref name=icon>{{Cite web|date=2010-01-22|title=Sayeed Ahmed: A cultural icon|url=https://www.thedailystar.net/news-detail-122865|access-date=2020-08-21|website=The Daily Star|language=en}}</ref>
}}
[[File:Oil painting (c. 1980) by Hamidur Rahman.jpg|thumb|அமிதூர் ரகுமான் எண்ணெய் ஓவியம் (1980)]]
[[File:Grave of Hamidur Rahman (1928 – 1988) artist, architect of the Shaheed Minar (1).jpg|thumb|டாக்காவின் அசிம்பூர் கல்லறையில் அமிதூர் ரகுமானின் கல்லறை மற்றும் கல்வெட்டு]]
 
'''அமீதூர் ரகுமான்''' (''Hamidur Rahman'') [[வங்காளதேசம்|வங்காளதேச நாட்டைச்]] சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Authority control}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301488" இருந்து மீள்விக்கப்பட்டது