| image = Front Cover - Flyer from the exposition "Paintings & Drawings by Hamidur Rahman".jpg
| caption = அமிதூர் ரகுமான் ஓவியம்.
| birth_date = 1928
| birth_place = [[டாக்கா]], வங்காளதேசம்
| death_date = {{Death date and age|df=y|1988|11|19|1928}}
| occupation = ஓவியக் கலைஞர்
| relatives= திரைப்படத் தயாரிப்பாளர் நசீர் அகமது (சகோதரர்), </br>சையத் அகமது (சகோதரர்<ref name=icon>{{Cite web|date=2010-01-22|title=Sayeed Ahmed: A cultural icon|url=https://www.thedailystar.net/news-detail-122865|access-date=2020-08-21|website=The Daily Star|language=en}}</ref>
}}
[[File:Oil painting (c. 1980) by Hamidur Rahman.jpg|thumb|அமிதூர் ரகுமான் எண்ணெய் ஓவியம் (1980)]]
[[File:Grave of Hamidur Rahman (1928 – 1988) artist, architect of the Shaheed Minar (1).jpg|thumb|டாக்காவின் அசிம்பூர் கல்லறையில் அமிதூர் ரகுமானின் கல்லறை மற்றும் கல்வெட்டு]]
'''அமீதூர் ரகுமான்''' (''Hamidur Rahman'') [[வங்காளதேசம்|வங்காளதேச நாட்டைச்]] சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.