"அமீதூர் ரகுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = அமிதூர் ரகுமான்</br>Hamidur Rahman | native_name = হামিদুর রহমান | native_name_lang = பங்ளா | image = Front Cover - Flyer from the exposition "Paintings & Drawings by Hamidur Rahman".jpg | caption = அமிதூர் ரகுமான் ஓவியம். | birth_date =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Oil painting (c. 1980) by Hamidur Rahman.jpg|thumb|அமிதூர் ரகுமான் எண்ணெய் ஓவியம் (1980)]]
[[File:Grave of Hamidur Rahman (1928 – 1988) artist, architect of the Shaheed Minar (1).jpg|thumb|டாக்காவின் அசிம்பூர் கல்லறையில் அமிதூர் ரகுமானின் கல்லறை மற்றும் கல்வெட்டு]]
[[Image:Shaheed minar Roehl.jpg|thumb|right|டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு அருகில் ரகுமானின் சாகித் மினார்]]
 
'''அமீதூர் ரகுமான்''' (''Hamidur Rahman'') [[வங்காளதேசம்|வங்காளதேச நாட்டைச்]] சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301496" இருந்து மீள்விக்கப்பட்டது