சர்வாங்காசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
'''சர்வாங்காசனம்''' (''Sarvangasana'') ஓர் உடற்பயிற்சியாக நவீன யோகாவில் தலைகீழ் ஆசனமாகப் பின்பற்றப்படுகிறது. தோள்பட்டை ஆதரவுடன் தலைகீழாக நிற்கும் நிலையை இந்த ஆசனம் குறிப்பிடுகிறது. <ref>{{cite journal |author=YJ Editors | url=http://www.yogajournal.com/poses/480 | title=Supported Shoulderstand | date=28 August 2007 |publisher=[[Yoga Journal]]}}</ref> சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம் எனப்படுகிறது. சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுவதால் உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங்கசனம் ஆகும்.
 
சர்வாங்காசனத்திற்கு அனைத்து ஆசனங்களுக்கும் "ராணி" அல்லது "தாய்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது<ref name="Francina2003">{{cite book |last=Francina |first=Suza |title=Yoga and the Wisdom of Menopause: A Guide to Physical, Emotional and Spiritual Health at Midlife and Beyond |url=https://books.google.com/books?id=CMl_IiCoCRYC&pg=PA233 |date=23 March 2003 |publisher=HCI |isbn=978-0-7573-0065-3 |page=233}}</ref><ref name="NorbergLundberg2008">{{cite book |last1=Norberg |first1=Ulrica |last2=Lundberg |first2=Andreas |title=Hatha Yoga: The Body's Path to Balance, Focus, and Strength |url=https://books.google.com/books?id=IvIFC8Tbe24C&pg=PA106 |date=8 April 2008 |publisher=Skyhorse Publishing |isbn=978-1-60239-218-2 |page=106}}</ref><ref name="KappmeierAmbrosini2006">{{cite book |last1=Kappmeier |first1=Kathy Lee |last2=Ambrosini |first2=Diane M. |title=Instructing hatha yoga |url=https://books.google.com/books?id=K5WaYzBYypkC&pg=PA265 |year=2006 |publisher=Human Kinetics |isbn=978-0-7360-5209-2 |page=265}}</ref>
 
==செய்முறை==
"https://ta.wikipedia.org/wiki/சர்வாங்காசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது