தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
நூலகம் எனும் பகுதி நூல்கள்,சுவடிக் காட்சியம்,பாண்பாட்டுக் காட்சியகம்,தமிழிணையம்-மின்னூலகம் என 4 பிரிவாக உள்ளது விரிவான பொருள்சார் சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதிகளும் பெரும் வசதியாக உள்ளது.
 
நூலகம் எனும் பிரிவில் எண்சுவடி முதல் சிறுவர் இலக்கியம் [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்]] அகராதிகள் நிகண்டுகள் கலைச்சொல் தொகுப்புகள் உரோமன் எழுத்து வடிவிலான [[சங்க இலக்கியம்]] போன்றவை உள்ளன. இதில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தவிர பிறவற்றை ஒரு இணையப்பக்க (web page) வடிவில் காணலாம்.
 
சுவடி்சுவடி காட்சியகம் எனும் பிரிவில் மின்னுருவாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை காணலாம்
 
பண்பாட்டுக் காட்சியகம் எனும் பிரிவில் தமிழ் நாடு|தமிழ் நாட்டின் திருத்தலங்கள் திருவிழாக்கள் லரலாற்றுச் சின்னங்கள் கலைகள் விளையாட்டுகள் திருக்கோவில் சாலை வரைப்படங்கள் உள்ளன
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது