இலங்கையின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
 
=== மத்திய காலம் ===
[[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]]க் [[கலபதி]] [[டொன் லொரேன்கோ டி அல்மேதா]] தலைமையில் [[1505]]யில்-இல் புறப்பட்ட [[கப்பல்]] புயலில் சிக்கித்தவித்து பின்னர் [[கொழும்பு]]க் கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தகவணிகத் தளத்தை அமைத்த [[போர்த்துக்கல்|போர்த்துக்கீசர்]], பின்னர் [[அரசியல்]] உட்பூசல்களைஉட்பூசல்களைப் பயன் படுத்திபயன்படுத்தி தமது பலத்தை விஸ்தரித்துவிரிவாக்கிக் கொண்டனர். [[1580]]-இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]]த்போர்த்துக்கீசத் தளபதி [[கோட்டே இராசதானி|கோட்டே]] மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தைகாரணத்தைப் பயன்படுத்தி இலங்கையை [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[மன்னன்]] பெயரில் [[உயில்]] எழுதிக்கொண்டான். பின்னர் [[1597]]-இல் கோட்டே மன்னன் இறக்க, இலங்கையின் கரையோரம் [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] வசப்பட்டது. [[கண்டி இராசதானி]]யுடன் [[1638]]-இல் செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] சிறிது சிறிதாக [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]]போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரகரையோரப் பகுதிகள்பகுதிகளைக் [[நெதர்லாந்து|ஒல்லாந்தரால்]] கைப்பற்றப்பட்டதுகைப்பற்றினர். [[1796]]யில்-இல் [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] [[ஐக்கிய இராச்சியம்பிரித்தானியா|ஆங்கிலேயபிரித்தானியக்]] கப்பல்களை [[திருகோணமலை]]த் [[துறைமுகம்|துறைமுகத்தில்]] தரிக்க இடமளிகாததால்இடமளிக்காததால் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயர்]]பிரித்தானியர் முதலில் [[திருகோணமலை]]யையும் பின்னர் மற்றைய இலங்கைஇலங்கைக் கரையோரகரையோரப் பகுதிகளையும் கைப்பற்றினர். [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]] [[1801]]ரில்-இல் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயருடன்]] செய்த ஒப்பந்தத்தின் மூலம் [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயருக்கு]] இலங்கையை தத்தம் செய்தனர். [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயர்]] தமிழரசனுக்கும் சிங்களசிங்களப் பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையைபகையைப் பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த [[கண்டி இராசதானி]]யையும் [[1815]] யில்-இல் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
 
=== நவீன காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது