புஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பத்திகளைச் சேர்த்தல்
வரிசை 4:
 
நார்வேயின் பொக்லப்பன் உலக நூலகம் இந்நூலை எல்லா காலத்திலும் தலைச்சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. இது மத்னாவி என்னும் எதுகைகளுடன் கூடிய பாரசீக ஈரடிப் பாவகையில் இயற்றப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலும் டச்சிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1688-இல் டேனியல் ஹவர்ட் என்பவரால் புஸ்தான் டச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
 
இந்தியாவில், புஸ்தான் மற்றும் குலிஸ்தான் ஆகியவை இசுலாமிய கீழ்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மனப்பாடப் பகுதிகளாகக் கற்பிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/புஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது