பன்னாட்டு கல்லூரி நிரலாக்கப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 295:
 
== புகழ்பெற்ற பங்கேற்பாளர்கள் ==
முன்னாள் ஐசிபிசி இறுதிப் போட்டியாளர்களில் சிலர் மென்பொருள் துறை மற்றும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளனர். [[ஆடம் டி ஏஞ்சலோ|ஆடம் டி ஏஞ்சலோ]], [[முகநூல்|பேஸ்புக்]] நிறுவனத்தின் முன்னாள் [[முதன்மை தொழில்நுட்ப அலுவலர்]] , [[கோரா]] நிறுவனர், [[நிகோலாய் துரோவ்|நிகோலாய் டுரோவ்]] , இணை நிறுவனர் [[டெலிகிராம், மென்பொருள்|டெலெக்ராம்]], [[மேடி ஜஹாரியா|மதை சஹரியா]] , [[அப்பாச்சி தீப்பொறி|அப்பாச்சி ஸ்பார்க்கை]] உருவாக்கியவர், [[டோனி ச்சீஹ்|டோனி ஸ்யே]]சீஹ் , [[சப்போஸ்|சாப்போஸ்]] நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதலீட்டாளர் , [[கிரேக் சில்வர்ஸ்டீன்|கிரேக் சில்வர்ஸ்டென்]], [[கூகுள்|கூகுளின்]] முதல் ஊழியர்.
 
== இதையும் பார்க்கவும் ==