உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
:தாங்கள் [[ஸ்விக்கி]] பக்கத்தை குறிப்பிடுகிறீர்களா? அந்த பக்கத்தை நீக்காமல் அதை செழுமைப் படுத்த பரிந்துரைகள் கூற முடியுமா? ஓரிரண்டு ஆங்கில சொற்களைத்(in transliteration) தவிர ஆங்கிலம் இல்லாமலேயே எழுதியுள்ளேன். மேலும் பக்கத்தை உருவாக்கி சில நிமிடங்களே ஆகின்றன. எனவே நேரடியாக நீக்காமல் பரிந்துரைகளை கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். [[பயனர்:Spharish|Spharish]] ([[பயனர் பேச்சு:Spharish|பேச்சு]]) 15:31, 20 அக்டோபர் 2021 (UTC)
 
::தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்படும். கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். '''நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம்'''.--[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 15:35, 20 அக்டோபர் 2021 (UTC)
 
== பக்கங்களை இணைத்தல் தொடர்பாக ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Spharish" இலிருந்து மீள்விக்கப்பட்டது