தி பிளாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox film | name = தி பிளாஷ் | image = | caption = Official logo | director = ஆண்டி முஷியெட்டி<ref>{{Cite web |last=Kit |first=Borys |date=November 2, 2007 |title=New director bringing "Flash" to big screen |url=https://www.reuters.com/article/idUSN0251013020071104 |url-status=live..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = தி பிளாஷ்பிளாசு
| image =
| caption = Official logo
வரிசை 36:
}}
 
'''தி பிளாஷ்பிளாசு''' (The Flash)<ref>{{Cite web |last=Busch |first=Anita |date=April 9, 2015 |title='The Flash' Movie: 'Lego' Guys Phil Lord & Christopher Miller Building Warner Bros Pic |url=https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170422065724/https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |archive-date=April 22, 2017 |access-date=April 10, 2015 |website=Deadline Hollywood}}</ref> என்பது திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். இப்படமானது இதே பெயரில் [[டிசி காமிக்ஸ்|டிசி காமிக்சில்]] வரைகதையில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[டிசி பிலிம்ஸ்]], தி டிஸ்கோ பேக்டரி மற்றும் டபுள் டிரீம் ஆகிய நிறுவனங்கள்ஆகியவை தயாரிக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.<ref>{{Cite web |last=Ford |first=Rebecca |date=October 15, 2014 |title=Warner Bros.' 'The Flash' Movie to Star Ezra Miller |url=https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20141016001632/https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |archive-date=October 16, 2014 |access-date=October 16, 2014 |website=The Hollywood Reporter}}</ref> இது [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] பன்னிரண்டாவது திரைப்படமும் ஆகும்.
 
ஆண்டி முஷியெட்டி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டினா ஹோட்சன் என்பவர் திரைக்கதை எழுத, ஆகியோர் [[எஸ்ரா மில்லர்]], [[பென் அஃப்லெக்]], மைக்கேல் கீடன், சாஷா காலே, கியர்ஸி கிளெமன்ஸ், மரிபெல் வெர்டே மற்றும் ரான் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் நவம்பர் 4, 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தி_பிளாஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது