"தி சூசைட் ஸ்க்வாட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{Infobox film
| name = தி சூசைட்சூசைட்டு ஸ்க்வாட்இசுக்வாட்டு
| image =
| caption = Official release poster<!-- Please do NOT change to "Theatrical release poster", as the film also releases on HBO Max. -->
| country = [[ஐக்கிய அமெரிக்கா]]
|language = [[ஆங்கிலம்]]
| budget = $185 மில்லியன்
| gross = $167.4 மில்லியன்
}}
 
'''தி சூசைட்சூசைட்டு ஸ்க்வாட்இசுக்வாட்டு'''<ref>{{Cite web |last=Gemmill |first=Allie |date=February 3, 2021 |title='The Suicide Squad' Official Synopsis Teases a New Crew & Another Bonkers Mission |url=https://collider.com/the-suicide-squad-plot-synopsis-james-gunn-movie/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210203155842/https://collider.com/the-suicide-squad-plot-synopsis-james-gunn-movie/ |archive-date=February 3, 2021 |access-date=February 7, 2021 |website=Collider}}</ref> (The Suicide Squad) என்பது திரைக்கு2021 ஆம் ஆண்டு வரவிருக்கும்வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்|மீநாயகன்]]-[[சூப்பர்வில்லன்]] திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் [[டிசி காமிக்ஸ்|டிசி காமிக்சில்]] வரைகதையில் தோன்றிய [[சூப்பர்வில்லன்]] குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு [[டிசி பிலிம்ஸ்]], [[அட்லஸ் என்டர்டெயின்மென்ட்]] மற்றும் [[பீட்டர் சப்ரன்|தி சப்ரான் கம்பெனி]] ஆகிய நிறுவனங்கள்ஆகியவை தயாரிக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
 
இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான [[சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)|சூசைட் ஸ்க்வாட்சூசைட்டு இசுக்வாட்டு]] என்ற படத்தின் தொடர்ச்சியாகவும்,<ref>{{Cite web |last=Clarke |first=Cass |date=January 25, 2021 |title=The Suicide Squad Isn't a Sequel - But It's Not Quite a Reboot |url=https://www.cbr.com/the-suicide-squad-isnt-a-sequel-but-its-not-quite-a-reboot/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210126022108/https://www.cbr.com/the-suicide-squad-isnt-a-sequel-but-its-not-quite-a-reboot/ |archive-date=January 26, 2021 |access-date=February 7, 2021 |website=Comic Book Resources}}</ref> [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] பத்தாவது திரைப்படமும் ஆகும். [[ஜேம்ஸ் கன்]]<ref>{{Cite web |last=Vary |first=Adam B. |date=August 22, 2020 |title='The Suicide Squad' First Look, Full Cast Revealed by Director James Gunn at DC FanDome |url=https://variety.com/2020/film/news/the-suicide-squad-first-look-full-cast-revealed-by-director-james-gunn-at-dc-fandome-1234744128/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200822225644/https://variety.com/2020/film/news/the-suicide-squad-first-look-full-cast-revealed-by-director-james-gunn-at-dc-fandome-1234744128/ |archive-date=August 22, 2020 |access-date=August 22, 2020 |website=Variety}}</ref><ref>{{Cite web |last=Beasley |first=Tom |date=August 22, 2020 |title=James Gunn unveils 'The Suicide Squad' character list |url=https://uk.movies.yahoo.com/james-gunn-suicide-squad-cast-203816210.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200822224510/https://uk.movies.yahoo.com/james-gunn-suicide-squad-cast-203816210.html |archive-date=August 22, 2020 |access-date=August 24, 2020 |website=Yahoo! Movies UK}}</ref> என்பவரால் எழுதி இயக்கிய இந்த படத்தில் [[மார்கோட் ரொப்பி]], [[இட்ரிஸ் எல்பா]], [[ஜான் சீனா]], [[ஜோயல் கின்னமன்]], [[சில்வெஸ்டர் ஸ்டாலோன்]], [[வியோல டேவிஸ்]], [[ஜெய் கோர்ட்னி]] மற்றும் [[பீட்டர் கபால்டி]] ஆகியோர் நடித்துள்ளார்கள்.<ref>{{Cite tweet |number=1297281131365072896 |user=JamesGunn |title=Amanda Waller (played by @violadavis), John Economos (played by @steveagee) & Flo Crawley (played by Tinashe Kajese – not revealed in today's materials – well until now) – are all from those books. |author-link=James Gunn |date=August 22, 2020 |access-date=August 22, 2020 |archive-url=https://web.archive.org/web/20200822211545/https://twitter.com/jamesgunn/status/1297281131365072896 |archive-date=August 22, 2020 |url-status=live |last=Gunn |first=James}}</ref> இப்படத்தில் ஒரு [[நாட்சி ஜெர்மனி|நாஜி]] கால ஆய்வகத்தை அழிக்கவும், மாபெரும் வேற்று கிரகவாசியான ஸ்டாரோவை எதிர்கொள்ளவும் சூசைட் ஸ்க்வாட் என்ற தற்கொலை குழுவை அனுப்பப்படுகிறது, அவர்கள் எப்படி எதிரிகளை வென்றார்கள் என்பதுதான் கதை.<ref>{{Cite web |last=Hickson |first=Colin |date=October 29, 2020 |title=James Gunn's The Suicide Squad Involves Nazi Prisons and Experiments |url=https://www.cbr.com/the-suicide-squad-james-gunn-plot-details/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20201101050826/https://www.cbr.com/the-suicide-squad-james-gunn-plot-details/ |archive-date=November 1, 2020 |access-date=December 4, 2020 |website=Comic Book Resources}}</ref>
 
இயக்குனர் [[டேவிட் ஆயர்]]<ref>{{Cite web |last=Bell |first=Crystal |date=April 14, 2016 |title=Suicide Squad Director David Ayer Wants to Make an R-Rated Sequel Happen |url=https://www.mtv.com/news/2868007/suicide-squad-sequel-r-rating/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160723185327/https://www.mtv.com/news/2868007/suicide-squad-sequel-r-rating/ |archive-date=July 23, 2016 |access-date=July 12, 2017 |website=MTV}}</ref> மார்ச் 2016 க்குள் [[சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)|சூசைட் ஸ்க்வாட்]] என்ற படத்தின் தொடர்ச்சியை இயக்குவார் என கருதப்பட்டது,<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=March 2, 2016 |title=Will Smith, David Ayer Reteaming on Max Landis Spec 'Bright' |url=https://variety.com/2016/film/news/will-smith-david-ayer-bright-suicide-squad-1201696226/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160929144638/https://variety.com/2016/film/news/will-smith-david-ayer-bright-suicide-squad-1201696226/ |archive-date=September 29, 2016 |access-date=March 5, 2016 |website=Variety}}</ref> ஆனால் டிசம்பரில் அவர் அதற்கு பதிலாக 'கோதம் சிட்டி சைரன்ஸ்' என்ற திரைப்படத்தை உருவாக்கத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் இப்படத்தை இவரால் இயக்க முடியவில்லை. செப்டம்பர் 2017 இல் கவின் ஓ'கானரை<ref>{{Cite web |last=Fleming |first=Mike Jr. |date=September 6, 2017 |title=Gavin O'Connor To Direct 'Suicide Squad 2' |url=https://deadline.com/2017/09/gavin-oconnor-to-direct-suicide-squad-2-1202163066/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170910181732/https://deadline.com/2017/09/gavin-oconnor-to-direct-suicide-squad-2-1202163066/ |archive-date=September 10, 2017 |access-date=September 7, 2017 |website=Deadline Hollywood}}</ref> பணியமர்த்துவதற்கு முன்பு பல மாற்று இயக்குநர்களை [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்|வார்னர் புரோஸ்.]] நிறுவனம் பரிசீலனை செய்தது, ஆனால் அக்டோபர் 2018 க்குள் அவரும் வெளியேறினார். [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|டிஸ்னி]] மற்றும் [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருந்த 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 3' என்ற திரைப்பட இயக்குனரான [[ஜேம்ஸ் கன்]] என்பவர் தற்காலிகமாக இந்த தயாரிப்பு நிருவனத்திடமிருந்து நீக்கப்பட்ட பின்னர் இப்படத்தை எழுதவும் இயக்கவும் பணியமர்த்தப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019 செப்டம்பரில் ஜார்ஜியாவின் [[அட்லான்டா]]வில் தொடங்கி 2020 பிப்ரவரியில் [[பனாமா]]வில் நிறைவடைந்தது.
 
தி சூசைட் ஸ்க்வாட் என்ற படம் 2021 ஜூலை 30 ஆம் தேதி [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]], ஆகஸ்ட் 5 ஆம் தேதி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]], மறுநாள் 'ஹபிஓ மாஸ்' என்ற ஓடிடி தளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுவெளியானது.
 
==மேற்கோள்கள்==
24,453

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301978" இருந்து மீள்விக்கப்பட்டது