அக்வாமேன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
சிNo edit summary |
||
வரிசை 53:
[[பீட்டர் சப்ரன்]] மற்றும் ராப் கோவன் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தை [[ஜேம்ஸ் வான்]] என்பவர் இயக்க, [[ஜேசன் மோமோவா]], அம்பர் ஹார்ட், வில்லெம் டஃபோ, பேட்ரிக் வில்சன், டால்ப் லண்ட்கிரென், யஹ்யா அப்துல்-மாத்தீன் II மற்றும் [[நிக்கோல் கிட்மேன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் அக்குவாமேன் அட்லாண்டிஸ் எனும் நீருக்கடியில் உள்ள பேரரசின் வாரிசு எனத் தெரிந்துக் கொண்டப் பின்னர் தனது சகோதரர் ஆர்மிற்கு எதிராக தனது மக்களை வழிநடத்தி முன்னேற வேண்டும் எனும் குறிக்கோள் கொண்டுள்ளார். ஏனெனில் ஆர்ம் மேற்பரப்பு உலகிற்கு எதிராக நீருக்கடியில் உள்ள ஏழு ராஜ்யங்களை ஐக்கியப்படுத்த விரும்புகிறார்.
அக்குவாமேன் என்ற படம் 26 நவம்பர் 2018 அன்று லண்டனில் திரையிடப்பட்டது மற்றும் 21 டிசம்பர் அன்று [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வெளியிடப்பட்டது. இது உலகளவில் சுமார் 1.148 பில்லியனை வசூலித்தது. இந்த படம் [[டிசி காமிக்ஸ்]] படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாகவும் மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 20 வது படமும் ஆகும். இந்த படத்தின் தொடர்சியாக [[
== வரவேற்பு ==
|