சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 28:
பிப்ரவரி 2009 க்குள் [[வார்னர் புரோஸ்.]] என்ற நிறுவனத்தின் மூலம் 'சூசைட் ஸ்க்வாட்' என்ற படம் உருவாக்குவது பற்றி [[டேவிட் ஆயர்]] உடன் திட்டமிடப்பட்டது. செப்டம்பர் 2014 இல் இப்படத்தை எழுதவும் இயக்கவும் [[டேவிட் ஆயர்]] என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல் 13, 2015 அன்று [[ஒன்ராறியோ|ஒன்ராறியோவின்]] தலைநகரான [[ரொறன்ரோ|ரொறன்ரோவில்]] முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டு [[சிகாகோ]]வில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்டில் நிறைவு பெற்றது.<ref>{{cite web |title='Suicide Squad': First Cast Photo Revealed |url=https://variety.com/2015/film/news/suicide-squad-first-cast-photo-revealed-1201468975/ |work=Variety |date=April 8, 2015 |access-date=July 12, 2015 |archive-date=June 26, 2015 |archive-url=https://web.archive.org/web/20150626105028/http://variety.com/2015/film/news/suicide-squad-first-cast-photo-revealed-1201468975/ |url-status=live}}</ref>
 
சூசைட் ஸ்க்வாட் படம் ஆகஸ்ட் 1, 2016 அன்று [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 5, 2016 அன்று [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ரியல் 3டி, ஐமாக்ஸ் மற்றும் ஐமாக்ஸ் 3டி ஆகியவற்றில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்து உலகளவில் 746 மில்லியன் வசூல் செய்தது. இந்த படம் 2016 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பத்தாவது படமாக அமைந்தது. இந்த படம் [[89ஆவது அகாதமி விருதுகள்|89ஆவது அகாதமி விருது]]களில் [[சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது|சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான]] [[அகாதமி விருது|ஆஸ்கார்]] விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. இது [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] முதல் [[அகாதமி விருது]] வென்ற படமாகும். இந்த திரைப்படத்தை தொடந்து 2020 ஆம் ஆண்டில் [[பர்ட்சுபேர்ட்ஸ் ஆப்ஆஃப் பிரே]] என்ற படம் வெளியானது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூசைட்_ஸ்க்வாட்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது