செருமனி தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 12:
|Top scorer = மிரோசுலோவ் குளோசு (71)
|FIFA Rank = 2
|FIFA max = 1<ref name="FIFA Rank">{{cite web |url=http://www.fifa.com/associations/association=ger/ranking/gender=m/index.html |title=Germany: FIFA/Coca-Cola World Ranking |publisher = [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] |accessdate=12 செப்டம்பர் 2013 |archive-date=2018-09-15 |archive-url=https://web.archive.org/web/20180915094915/https://www.fifa.com/associations/association=ger/ranking/gender=m/index.html |dead-url=dead }}</ref>
|FIFA max date = திசம்பர் 1992, ஆகத்து 1993, திசம்பர் 1993, பெப்ரவரி 1994 – மார்ச் 1994, சூன் 1994
|FIFA min = 22<ref name="FIFA Rank" />
வரிசை 55:
|Confederations cup best = 3வது இடம், 2005
}}
'''செருமானியத் தேசிய கால்பந்து அணி''' ({{lang-de|Die deutsche Fußballnationalmannschaft}}) 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் [[செருமனி]] நாட்டின் சார்பாக விளையாடும் [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] அணியாகும்.<ref name="First game">{{cite web |url=http://www.dfb.de/index.php?id=500395&no_cache=1&action=showMatchesByYear&lang=E&liga=Nationalmannschaft&year=1908&cHash=6854a10c202d81c907c2a45218db5c32 |title=All matches of The National Team in 1908 |publisher = [[German Football Association|DFB]] |accessdate=1 ஆகத்து 2008}}</ref> இதனை 1900இல் நிறுவப்பட்ட [[செருமன் கால்பந்துச் சங்கம்]] (''Deutscher Fußball-Bund'') மேலாண்மை செய்து வருகிறது.<ref name="GermanyFIFA">{{cite web |url = http://www.fifa.com/associations/association=ger/index.html |title = Germany |publisher = FIFA |accessdate = 14 சனவரி 2012 |archive-date = 2018-11-06 |archive-url = https://web.archive.org/web/20181106190245/https://www.fifa.com/associations/association=ger/index.html |dead-url = dead }}</ref><ref>{{cite web |url = http://www.uefa.com/memberassociations/association=ger/profile/index.html |title = Germany's strength in numbers |publisher = UEFA |accessdate =14 சனவரி 2012}}</ref> 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மீண்டும் துவங்கப்பட்டதிலிருந்து 1990இல் [[செருமானிய மீளிணைவு]] நிகழும் வரை இது [[மேற்கு செருமனி]]யைக் குறித்தது. செருமனி கூட்டணி நாடுகளின் ஆட்சியில் இருந்தபோது இரண்டு தனியான தேசிய அணிகளை [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] அங்கீகரித்திருந்தது: [[சார்லாந்து தேசிய கால்பந்து அணி|சார்லாந்து அணி]] (1950–1956) மற்றும் [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] சார்பான [[கிழக்கு செருமனி தேசிய கால்பந்து அணி|கிழக்கு செருமனி அணி]] (1952–1990). இவை இரண்டுமே, அவற்றின் சாதனைகள் உட்பட,<ref name="Most-capped players">{{cite web |url = http://www.dfb.de/index.php?id=500396 |title = Statistics – Most-capped players |publisher=DFB |accessdate =11 அக்டோபர் 2011}}</ref><ref name="Top scorers">{{cite web |url=http://www.dfb.de/index.php?id=500398 |title=Statistics – Top scorers |publisher=DFB |accessdate=11 அக்டோபர் 2011}}</ref> தற்போதைய தேசிய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏற்பட்ட மீளிணைவிற்கு பிறகு அலுவல்முறைப் பெயரும் குறியீடும் "செருமனி FR (FRG)" என்பதிலிருந்து "செருமனி (GER)" என்பதாக மாற்றப்பட்டது.
 
பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; நான்கு [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பைகளையும்]] ([[1954 உலகக் கோப்பை கால்பந்து |1954]], [[1974 உலகக் கோப்பை கால்பந்து|1974]], [[1990 உலகக் கோப்பை கால்பந்து|1990]], [[2014 உலகக்கோப்பை காற்பந்து|2014]]) மூன்று [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பிய கோப்பைகளையும்]] ([[யூரோ 1972|1972]], [[யூரோ 1980|1980]], [[யூரோ 1996|1996]]) வென்றுள்ளது.<ref name="GermanyFIFA" /> தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்; மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் <ref name="GermanyFIFA" /> கிழக்கு செருமனி [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்கில்]] 1976இல் தங்கம் வென்றுள்ளது.<ref>{{cite web |url=http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=197121/index.html |title=Olympic Football Tournament Montreal 1976 |publisher = FIFA |accessdate=28 December 2011 |archive-date=19 ஜனவரி 2012 |archive-url=https://web.archive.org/web/20120119231416/http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=197121/index.html |dead-url=dead }}</ref> ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகின்றது.
 
[[2014 உலகக்கோப்பை காற்பந்து|2014 உலகக்கோப்பையை]] வென்றதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் செருமனி பெற்றுள்ளது<ref>http://www.uefa.com/worldcup/news/newsid=2123497.html Germany end South American hoodoo</ref>.உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் செருமனியை சேர்ந்த [[மிரோசுலோவ் குளோசு]] ஆவார். இவர் இதுவரை 16 கோல்களை அடித்துள்ளார்.
வரிசை 70:
* [http://team.dfb.de/ team.dfb.de]
* [http://www.dfb.de/index.php?id=311409 DFB's statistics of the German team] {{Webarchive|url=https://web.archive.org/web/20130704050603/http://www.dfb.de/index.php?id=311409 |date=2013-07-04 }}
* [http://www.fifa.com/associations/association=ger/index.html FIFA website: GERMANY FIFA World Cup victories Winner (1954, 1974, 1990) Runners-Up (1966, 1982, 1986, 2002) Third (1934, 1970, 2006, 2010) Fourth (1958) ] {{Webarchive|url=https://web.archive.org/web/20181106190245/https://www.fifa.com/associations/association=ger/index.html |date=2018-11-06 }}
* [http://www.schwarzundweiss.co.uk/ Schwarz und Weiß: A website about the German National Team in English]
* [http://www.rsssf.com/tablesd/duit-intres.html RSSSF archive of Germany results]
"https://ta.wikipedia.org/wiki/செருமனி_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது