கூரத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
}}
 
'''கூரத்தாழ்வார்''' [[இராமானுசர்|இராமானுசரின்]] மாணாக்கருள் முதன்மையானவர். '''''ஸ்ரீவத்சாங்கர்''''' என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த '''கூரம்''' என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த '''ஆண்டாள்''' இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய்ச் செய்துவந்தவர். ஒருமுறை [[திருக்கச்சி நம்பிகள்|திருக்கச்சி நம்பிகளிடம்]] பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் - லட்சுமிதேவி) கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட உரையாடியமைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சித் தன்னுடைய பெருஞ்செல்வமனைத்தும் அறச்செயல்களுக்குத் தானமாக வழங்கித் தன் குருவாகிய இராமானுசரையே அடிப்பணிந்தார். இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [[வேத வியாச பட்டர்|வியாசப்பட்டர்]], [[பராசர பட்டர்|பராசரப்பட்டர்]] எனும் இவருடைய இரண்டு குமாரர்களில் பராசரப்பட்டர் பிற்காலத்தில் புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியனாகி [[விஷ்ணு சஹஸ்ரநாமம்|ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு]] இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற [[இராமானுச நூற்றந்தாதி]] இயற்றிய [[திருவரங்கத்தமுதனார்]] கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர்.
 
==குருபக்தி==
"https://ta.wikipedia.org/wiki/கூரத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது