கே தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:639C:8F60:0:0:1251:F8B1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3051381 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 34:
| cable chan 2 = அலைவரிசை 223 (SD)
}}
'''கே தொலைக்காட்சி''' அல்லது '''கே டி.வி.''' (''KTV'') [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] மற்றுமொரு 24 மணி நேர தொலைக்காட்சியாகும். இந்தத் தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில மொழிமாற்று திரைப்படங்கள் ஒளிப்பரப்பாகும்.
 
== தொடக்கம் ==
இந்தத் தொலைக்காட்சி 22 அக்டோபர் 2001இல் தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனால் தொடங்கப்பட்டது இந்த கே டி.வி.<ref>{{cite web|title=Sun Network will feed the movie hungry KTV|url=http://www.indiantelevision.org.in/headlines/y2k1/oct/oct49.htm|work=indiantelevision.com|accessdate=4 April 2014}}</ref>
 
== பெயர் ==
கே டி.வி எனும் பெயரில் கே என்பது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
 
== கே டி.வி.யின் உயர் வரையறைத் தொலைக்காட்சி ==
கே டி.வியின் உயர் வரையறை அலைவரிசையின் (HD Channel) ஒளிபரப்பு 11 டிசம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
== ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் ==
தினமும் காலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மார்னிங்க் ஷோ" என்ற பெயரிலும் மதியம் 1.00மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "மேட்னீ ஷோ" என்ற பெயரிலும் 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் "இவினிங்க் ஷோ" என்ற பெயரிலும் ஒளிப்பரப்பாகுகிறது.வெள்ளிக்கிழமை இரவில் ஒளிப்பரப்பாகும் படம் வெள்ளி சுப்பர்ஹிட் இரவுக் காட்சி என நிகழ்ச்சிகள் பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. <ref>http://www.sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV</ref>
 
== கே டி.வி. படங்கள் ==
கே டி.வி.யை உருவாக்கியப்பொழுது சன் குழுமத்திடம் 5000-இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=3&channelname=KTV Official Website] {{en icon}}
* [http://www.suntv.in/ Sun TV Network]
"https://ta.wikipedia.org/wiki/கே_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது