மார்கு இசுடீவன் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person |image = |name = மார்கு இசுடீவன் ஜான்சன் |caption = |birth_date = {{Birth date and age|1964|10|30|mf=y}} |birth_place = ஹேஸ்டிங்ஸ், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா |occupation = இயக்குநர் (திரைப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:56, 21 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

மார்கு இசுடீவன் ஜான்சன் (ஆங்கில மொழி: Mark Steven Johnson) (பிறப்பு: அக்டோபர் 30, 1964)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் அக்டோபர் 30, 1964 இல் மினசோட்டாவின் ஹேஸ்டிங்ஸில்[2] பிறந்தார் மற்றும் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3]

மார்கு இசுடீவன் ஜான்சன்
பிறப்புஅக்டோபர் 30, 1964 (1964-10-30) (அகவை 59)
ஹேஸ்டிங்ஸ், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை

இவர் மார்வெல் வரைகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட டேர்டெவில் (2003) மற்றும் கோஸ்டு இரைடர் (2007) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.[4]

மேற்கோள்கள்

  1. Holden, Stephen (September 11, 1998). "FILM REVIEW; Tiny Boy With an Enormously Consuming Quest". The New York Times.
  2. "Mark Steven Johnson Bio". Tribute Entertainment Media Group. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.
  3. "COTA Talking Points". California State University, Long Beach. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.
  4. "On-Set Interview: Mark Steven Johnson". IGN. May 27, 2005. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கு_இசுடீவன்_ஜான்சன்&oldid=3302233" இலிருந்து மீள்விக்கப்பட்டது