பழவேற்காடு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''பழவேற்காடு ஏரி''' [[சென்னை]]யிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி (''Pulicat Lake'')என்று அழைப்பர். இது [[இந்தியா]]வின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.
 
[[ஸ்ரீஹரிகோட்டாஸ்ரீஹரிக்கோட்டா]] தீவானது இவ்வேரியை [[வங்காள விரிகுடா]]வில் இருந்து பிரிக்கிறது. பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து [[நீர்]] அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ<sup>2</sup> ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ<sup>2</sup> ஆகவும் வேறுபடும்.
 
இவ் ஏரியில் ஒரு [[பழவேற்காடு பறவைகள் காப்பகம்|பறவைகள் காப்பகமும்]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பழவேற்காடு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது