"நிக்கோலஸ் கேஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,686 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
சி

{{Infobox person
| image = Nicolas Cage -Deauville 66ème Festival de Venise (Mostra)2013.jpg
| caption =
| caption = 66வது [[வெனிஸ்]] அனைத்துலக திரைப்பட விழாவில் நிகோலஸ் கேஜ் (செப்டம்பர் 4, 2009)
| birth_date = {{Birth date and age|mf=yes|1964|1|7}}
| birth_place = [[லாங் பீச்,கலிஃபொர்னியா (கலிபோர்னியா)]] , [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| birth_name = நிகோலஸ் கிம் கொப்போலா
| occupation = [[நடிகர்]], தயாரிப்பாளர், [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]]
| years_active = 1980–தற்போது1980–இன்று வரை
| spouse = பற்றிசியா ஆர்குவேட்
(1995–2001)
லிசா மேரி பிரஸ்லி
(2002–2004)
ஆலிஸ் கிம்
(2004–2016)
எரிகா /கோய்கே
(2004–தற்போது2019)
ரிகோ ஷிபாடா
(2021-இன்று வரை)
| parents =
| parents = [[ஆகஸ்ட் கொப்போலா]] (இறந்துவிட்டார்)
ஜாய் வோகல்சேங்

'''நிகோலஸ் கிம் கொப்போலா''' ({{lang-en|Nicolas Kim Coppola}}) (பிறப்பு: சனவரி 7, 1964)<ref>{{cite news|url= https://www.upi.com/Top_News/2019/01/07/UPI-Almanac-for-Monday-Jan-7-2019/6991546835238/?ur3=1|title= UPI Almanac for Monday, Jan, 7, 2019|work= United Press International|date= January 7, 2019|access-date= September 21, 2019|archive-date= September 21, 2019|archive-url= https://archive.today/20190921143309/https://www.upi.com/Top_News/2019/01/07/UPI-Almanac-for-Monday-Jan-7-2019/6991546835238/?ur3=1|url-status= live|quote= actor Nicolas Cage in 1964 (age 55)}}</ref> என்பவர் [[அகாதமி விருது]] பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[நடிகர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]] மற்றும் [[திரைப்படத் தயாரிப்பாளர்]] ஆவார்.
'''நிக்கோலஸ் கேஜ்''' (''Nicholas Cage'', பி. 1964) [[ஆஸ்கார் விருது]] பெற்ற பிரபல [[ஹாலிவுட்]] நடிகர். அவர் ''ரைசிங் அரிசோனா'' (1987), ''தி ராக்'' (1996), ''ஃபேஸ் ஆப்'' (1997), ''கான் இன் 60 செகன்ட்ஸ்'' (2000), ''நேஷனல் டிரஷர்'' (2004), ''கோஸ்ட் ரைடர்'' (2007) என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 32 வது வயதில் ''லீவிங் லாஸ் வேகாஸ்'' என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

'''நிக்கோலஸ்இவர் கேஜ்'''1980 (''Nicholasஆம் Cage'',ஆண்டு பி. 1964) [[ஆஸ்கார் விருது]]முதல் பெற்ற பிரபல [[ஹாலிவுட்]] நடிகர். அவர் ''ரைசிங் அரிசோனா'' (1987), ''தி ராக்'' (1996), ''ஃபேஸ் ஆப்'' (1997), ''கான் இன் 60 செகன்ட்ஸ்'' (2000), ''நேஷனல் டிரஷர்'' (2004), ''கோஸ்ட்[[கோஸ்டு ரைடர்''இரைடர்]] (2007), [[ரைவ் அங்ரி]] (2011), [[கோஸ்டு இரைடர் 2]] (2012) என 60க்கும்70 க்கும் மேற்பட்ட படங்களில்திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 32 வது வயதில் ''லீவிங் லாஸ் வேகாஸ்'' என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார்[[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகருக்கான அகாதமி]] விருதை வென்றார்வென்றுள்ளார்.

==ஆரம்பகால வாழ்க்கை==
கேஜ் சனவரி 7, 1964 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் [[லாங் பீச் (கலிபோர்னியா)|லாங் பீச்சில்]] இலக்கியப் பேராசிரியரான ஆகஸ்ட் கொப்போலா மற்றும் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஜாய் வோகெல்சாங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] குடும்பத்தில் வளர்ந்தார்.<ref>{{cite web |url=http://www.everyjoe.com/2009/03/29/entertainment/nicolas-cage-talks-knowing-religion-video/ |title=Nicolas Cage talks "Knowing", religion |publisher=EveryJoe.com |date=March 29, 2009 |access-date=May 14, 2014 |archive-url=https://web.archive.org/web/20140303005417/http://www.everyjoe.com/2009/03/29/entertainment/nicolas-cage-talks-knowing-religion-video/ |archive-date=March 3, 2014 |url-status=dead }}</ref> இவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இவரது தாயார் செருமனி மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்கள்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|0000115}}

{{சிறந்த நடிகருக்கான அகாதமி விருது}}
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்]]
24,325

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3302290" இருந்து மீள்விக்கப்பட்டது