அவி ஆராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = அவி ஆராட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14:
}}
 
'''அவி ஆராட்''' ({{lang-en|Avi Arad}}) (பிறப்பு: ஏப்ரல் 18, 1948) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]-[[இசுரேல்]] நாட்டு [[திரைப்படத் தயாரிப்பாளர்]], தொழிலதிபர் மற்றும் [[மார்வெல் ஸ்டுடியோ]] என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.<ref>[http://www.aintitcool.com/display.cgi?id=23471 "Marvel Announces New Independent Producer Deal with Avi Arad"] {{Webarchive|url=https://web.archive.org/web/20060824031557/http://aintitcool.com/display.cgi?id=23471 |date=August 24, 2006 }}, May 31, 2006 [[press release]], via [[Ain't It Cool News]]</ref> இவர் [[மார்வெல் காமிக்ஸ்]] வரைகதை புத்தகங்களை தழுவிய [[ஹல்க் (திரைப்படம்)|ஹல்க்]] (2003), [[ஃபெண்டாஸ்டிக் ஃபோர்|பென்டாஸ்டிக் போர்]] (2005), [[எக்ஸ்-மென் 3]] (2006), [[ஸ்பைடர்-மேன் 3]] (2007), [[ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2|பென்டாஸ்டிக் போர் 2]] (2007), [[தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (திரைப்படம்)|தி அமேசிங் ஸ்பைடர்-மேன்]] (2012), [[ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்|ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங்]] (2017) போன்ற பல நேரடி மற்றும் இயங்குபடங்களை தயாரித்து வருகின்றார். 2019 ஆம் ஆண்டு [[சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது]] வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 20:
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|32696}}
 
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அவி_ஆராட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது