அபகத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"thumb| அபகத்தத்தில் எழுதப்பட்ட 10ம் நூற்றாண்டு டாகார்ணாவத்தின் ஒரு பக்கம் {{Infobox language |name =அபகத்தம் |region =இந்தியா |extinct =14ம் நூற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
 
வரிசை 14:
'''அபகத்தம்''' ([[பிராகிருதம்]]: ''அபசத்த'', மூலமான சமசுகிருதத்தில் ''அபசப்த'';<ref>Deshpande, Madhav - Sanskrit and Prakrit, p.32</ref> "பொருளற்ற ஓசை") என்பது [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிகளின்]] கிழக்குப் பிரிவின் படிவளர்ச்சியின் ஒரு படிநிலையாகும். கிழக்குப் பிரிவில் அசாமிய மொழி, வங்காளி, போச்புரி, மககி, மைதிலி மற்றும் ஒடியா போன்ற மொழிகள் உள்ளடங்குகின்றன. அபகத்தம், '''அபபிரம்ச அவகத்தம்''', '''அபபிரம்ச அபகத்தம்''' அல்லது '''பூர்வி அபபிரம்சை''' எனவும் அழைக்கப்படுகிறது. அபகத்தம், அபபிரம்சை நிலை, அதாவது [[மாகதிப் பிராகிருதம்|மாகதிப் பிராகிருதத்திலிருந்து]] உருவான அபபிரம்சைகளிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
 
6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த அபகத்தம், சில அபபிரம்சைகள் மற்றும் பண்டைபண்டைய ஒடியா, பண்டைபண்டைய வங்காளி, பண்டைபண்டைய மைதிலி மற்றும் பண்டைபண்டைய அசாமிய மொழி போன்ற முந்தைப் புதிய மொழிகளுடன் சமகாலத்தில் வழக்கிலிருந்தது. "[[சர்யாபத்|சர்யாபத]]"ப் புலவர்கள் போன்ற பல புலவர்கள், அபகத்தம் மற்றும் ஏதேனுமொரு புதிய மொழியில் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், அபகத்த மொழியில் தோகைகள் அல்லது சிறு சமயப் பாடல்களை எழுதியுள்ளனர். மைதிலிப் புலவரான வித்தியாபதி தனது பாடலான "கீர்த்திலதை"யை அபகத்தத்தில் எழுதியுள்ளார்.
 
அபகத்த நிலை பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அபகத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது