ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
"The_Laungewala_Hall,_Jaisalmer_War_Museum.jpg" நீக்கம், அப்படிமத்தை Ruthven பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:The Laungewala Hall, Jaisalmer War Museum.jpg.
 
வரிசை 13:
 
== லாங்கேவாலா அரங்கம் ==
 
[[படிமம்:The_Laungewala_Hall,_Jaisalmer_War_Museum.jpg|thumb|லாங்கேவாலா அரங்கம்]]
இந்த அரங்கில் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இரவு நடந்த நிலையில் லாங்கேவாலா போரின் நிகழ்வுகள் உள்ளது உள்ளபடி சித்தரிக்கப்பட்டுள்ளது. [[1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்|1971]] ஆம் ஆண்டு நடைபெற்ற [[1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்|இந்தோ-பாக் போரின்]] போது கிழக்கு மற்றும் மேற்குப் பிரிவுகளில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ஃபோயரில் 106 எம்எம் ஆர்.சி.எல். துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லாங்கேவாலா போரின்போது ஆரம்ப கவசத் தாக்குதலை எதிர்கொண்டு நிறுத்தியதில் அது முக்கியமான பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.