வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 76:
* [[தொன்னூல் விளக்கம்]] என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களைத்]] தொகுத்தார்.
* [[கொடுந்தமிழ் இலக்கணம்]] என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்.
* [[திருக்குறள்|திருக்குறளில்]] அறத்துப்பாலையும், பொருட்பாலையும் [[இலத்தீன்]] மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில்
# வேத விளக்கம்,
# வேதியர் ஒழுக்கம்,
# ஞானக் கண்ணாடி,
# செந்தமிழ் இலக்கணம்,
# பரமார்த்த குருவின் கதை,
# வாமன் கதை
ஆகிய நூல்களைப் படைத்தார்.
* திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
* 1728-இல் புதுவையில் இவரின் "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த [[நகைச்சுவை]] இலக்கியம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது