கிறிஸ் எவன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14:
''' கிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ்''' ({{lang-en|Christopher Robert Evans}}) (பிறப்பு: ஜூன் 13, 1981)<ref>{{cite news| url=http://www.guardian.co.uk/world/feedarticle/8556516 | agency = [[அசோசியேட்டட் பிரெசு]] | title=Today in History | date= June 13, 2009| accessdate=January 23, 2008 | quote= Actor Chris Evans is 28. | archivedate= December 26, 2013 | deadurl = no | archiveurl = https://web.archive.org/web/20131226215444/http://www.theguardian.com/world/feedarticle/8556516 | location=London | work=The Guardian}}</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்]] ஆவார். இவர் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களில் [[கேப்டன் அமெரிக்கா]] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.
 
இவர் 2000 ஆம் ஆண்டில் 'ஆப்போசிட் செக்ஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் 'இன் நாட் அனதர்' உட்படஉள்பட பல விடலைப்பருவ திரைப்படங்களில் தோன்றியதைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டில் [[ஃபெண்டாஸ்டிக் ஃபோர்]] மற்றும் 2007 இல் [[ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2]] போன்ற படங்களில் 'கியூமன் டோர்சு' என்ற [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரத்தில் நடித்தார்.
 
2011 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]], [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) போன்ற படங்களில் [[கேப்டன் அமெரிக்கா]] என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்_எவன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது