கிறிஸ் ஹெம்ஸ்வர்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = கிறிஸ் ஹெம்ச்வோர்த்
| image = Chris Hemsworth Thorby Gage Skidmore 2 (cropped).pngjpg
| caption =
| birth_name = கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த்
| birth_date = பிறந்த{{Birth தேதிdate மற்றும் வயதுand age|df=yes|1983-08-|8|11}}
| birth_place = [[மெல்பேர்ண்]], [[விக்டோரியா]], [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]]
| othername =
| occupation = [[நடிகர்]]
| years_active = 2002–இன்று வரை
| spouse = Elsaஎல்சா Pataky-படாகி (2010)
| children = 3
| children = 3 (பெண் குழந்தை இந்தியா ரோஸ், இரட்டை மகன்கள், டிரிசுதான் மற்றும் சாஷா)
| relatives = [[லியம் ஹெம்ஸ்வர்த்]] (சகோதரர்) <br> லூக்கா[[லூக் ஹெம்ச்வோர்த்ஹெம்ஸ்வர்த்]] (சகோதரர்)
}}
 
'''கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த்''' ({{lang-en|Christopher Hemsworth}})<ref>{{cite AV media |people=Hemsworth, Chris |date=25 June 2012 |title=Kristen and Chris' Interview with Paul |medium=Radio interview |url=https://www.youtube.com/watch?v=e156XGbNkaY |access-date=9 October 2018 |publisher=YouTube |time=04:35 |quote=Because I couldn't pronounce Christopher, I'd say 'Kiptoder', and that became [my childhood nickname] Kip. |archive-url=https://web.archive.org/web/20130722084214/http://www.youtube.com/watch?v=e156XGbNkaY |archive-date=22 July 2013 |url-status=live }}</ref> (பிறப்பு: 11 ஆகத்து 1983)<ref>{{cite news | url = http://www.usmagazine.com/celebrities/chris-hemsworth | work = Us Weekly | title = Chris Hemsworth | access-date = 16 October 2013 | archive-date = 19 May 2018 | archive-url = https://archive.today/20180519151617/https://www.usmagazine.com/celebrities/chris-hemsworth/ | url-status=live | df = dmy-all }}</ref> என்பவர் [[ஆத்திரேலியா|ஆத்திரேலிய]] நாட்டு [[நடிகர்]] ஆவார். இவர் [[ஹாலிவுட்]]டில் ஒரு திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற ஆத்திரேலிய நாட்டு தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முக்கியத்துவம் பெற்றார். இவர் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களில் [[தோர் (வரைகதை)|தோர்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும் மற்றும் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ஆனார்.<ref>{{Cite magazine|url=https://www.businessinsider.com/marvel-actors-who-are-highest-paid-celebrities-hemsworth-downey-2019-7|title=6 Marvel Cinematic Universe actors who are among the highest-paid celebrities in the world|last=Clark|first=Travis|date=10 July 2019|magazine=Business Insider|access-date=7 August 2019}}</ref><ref>{{Cite magazine|url=https://www.forbes.com/pictures/599b0ba431358e60d7768f66/11-chris-hemsworth/|title=The WOrld's Highest-Paid Actors 2017|magazine=Forbes|language=en|access-date=7 August 2019}}</ref>
'''கிறிஸ் ஹெம்ச்வோர்த்''' (''Chris Hemsworth'', பிறப்பு: 11 ஆகஸ்ட் 1983) இவர் ஓரு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நாட்டு [[நடிகர்]] ஆவார். இவர் [[தோர்]], [[தோர்: த டார்க் வேர்ல்டு]], [[தி அவேஞ்சர்ஸ்]] மற்றும் [[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்]] போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
 
இவர் ஸ்டார் ட்ரெக் (2009), இசுநொவ் வைட் தி அண்ட் தி ஹன்ட்ச்மேன் (2012), ரஷ் (2013), [[பிளக்கட்]] (2015) போன்ற பல திரைப்படங்களிலும், 2011 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[தோர்]], [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[தோர்: த டார்க் வேர்ல்டு]] (2013), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[தோர்: ரக்னராக்]] (2017), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[தோர்: லவ் அண்ட் தண்டர்]] (2022) போன்ற படங்களில் [[தோர் (வரைகதை)|தோர்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
கிறிஸ்கிறிஸ்டோபர் ஹெம்ச்வோர்த்ஹெம்ஸ்வொர்த் ஆகத்து 11, 1983 ஆம் ஆண்டு [[மெல்பேர்ண்|மெல்பெர்ன்ல்மெல்பேர்னில்]] பிறந்தார்.<ref>{{cite magazine |url=http://filmfestivaltraveler.com/index.php?option=com_content&view=article&id=1779:chris-hemsworth-not-a-thor-loser&catid=53:interviews&Itemid=73 |title=Chris Hemsworth: Not a Thor Loser |first=Frank |last=Lovece |author-link=Frank Lovece |magazine=Film Festival Traveler|date=29 September 2011 |access-date=7 October 2011 |archive-url=https://www.webcitation.org/62I5pcXDy?url=http://filmfestivaltraveler.com/index.php?option=com_content&view=article&id=1779:chris-hemsworth-not-a-thor-loser&catid=53:interviews&Itemid=73 |archive-date=8 October 2011 |url-status=dead}}</ref> இவரின் தாயார் ஒரு ஆங்கில பாட ஆசிரியை மற்றும் தந்தை ஒரு சமூக சேவை ஆலோசகர் ஆவார்.<ref>{{cite news|url=http://www.heraldsun.com.au/entertainment/confidential/cyrus-spent-new-year-on-phillip-island/story-e6frf96o-1225815733215 |title=Cyrus 'saw in new year on Phillip Island' |date=4 January 2010 |newspaper=Herald Sun |location=Australia |access-date=27 February 2010 |archive-url=https://web.archive.org/web/20110614143506/http://www.heraldsun.com.au/entertainment/confidential/cyrus-spent-new-year-on-phillip-island/story-e6frf96o-1225815733215 |archive-date=14 June 2011 |url-status=live }}</ref><ref>{{cite journal |url=http://www.details.com/celebrities-entertainment/cover-stars/201203/liam-hemsworth-hunger-games-the-last-song |title=The Hunger Games' Liam Hemsworth Has No Idea What's About to Hit Him |journal=Details |first=Mickey |last=Rapkin |date=March 2012 |archive-date=29 October 2012 |archive-url=https://web.archive.org/web/20121029103743/http://www.details.com/celebrities-entertainment/cover-stars/201203/liam-hemsworth-hunger-games-the-last-song |url-status=dead |access-date=28 February 2012 }}</ref> இவர் Heathmontஹீத்மாண்ட் என்ற கல்லூரியில் உயர்நிலை படிப்பை படித்தார். இவருடன்இவருக்கு சேர்த்து[[லியம் இவரின்ஹெம்ஸ்வர்த்]] குடும்பத்தில்மூத்தசகோதரும் மூன்று சகோதரர்கள்,மற்றும் [[லியம்லூக் ஹெம்ஸ்வர்த்]] மூத்தசகோதரர்,என்ற லூக்காஇளையசகோதரும் ஹெம்ஸ்வோர்த் இளையசகோதரர்,உண்டு. இவர்களும் நடிகர்களாக உள்ளனர்.
 
==தொழில்==
இவர் 2002 ஆம் ஆண்டு முதல் சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார்.<ref>{{cite magazine|author-link=Nikki Finke |last=Finke |first=Nikki |url=https://www.deadline.com/2009/05/toldja-marvel-studios-about-to-announce-chris-hemsworth-as-thor/ |title=More 'Thor': Marvel Studios Casts UK Actor Tom Hiddleston as Villain Loki |magazine=Deadline Hollywood |date=18 May 2009 |archive-date=4 May 2011 |archive-url=https://web.archive.org/web/20110504025145/http://www.deadline.com/2009/05/toldja-marvel-studios-about-to-announce-chris-hemsworth-as-thor/ |url-status=dead |access-date=8 May 2011 }}</ref> அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற திரைப்படத்தின் மூலம் [[ஹாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்ஃபெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் (Star Trek) என்ற திரைபடத்தின் மூலம் பெரியதிரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு A Perfect Getaway Kale, Ca$h போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு மார்வெல் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ [[தோர்]] திரைபடத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமான நடிகரானார். 2012ம் ஆண்டு (தி காபின் இன் தி வூட்ஸ்), (தி அவேங்கேர்ஸ்), (ஸ்நொவ் வைட் அண்ட்
தி ஹுன்ட்ச்மன்), (ரெட் டோவ்ன்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு ரஷ் மற்றும் [[தோர்: த டார்க் வேர்ல்டு]] திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்பொழுது தி ஹன்ட்ச்மேன்: வின்டர்'ஸ் வார் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டில் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களில் [[மீநாயகன்]] [[தோர் (வரைகதை)|தோர்]] என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு இவர் முதலில் லோகி என்ற கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யபப்ட்டர், பின்னர் இவரின் உடல் அமைப்பு காரணமாக லோகி கதாபாத்திரத்தில் இருந்து [[தோர் (வரைகதை)|தோர்]] வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.<ref>{{cite web| url=http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| title=Chris Hemsworth's Workout| first=Lara| last=Rosenbaum| work=Men's Health | access-date=5 June 2012| archive-url=https://web.archive.org/web/20120608174459/http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| archive-date=8 June 2012| url-status=dead| df=dmy-all}}</ref><ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=thor.htm |title=Thor (2011) |publisher=Box Office Mojo |archive-url=https://www.webcitation.org/5zxsfDE7J?url=http://boxofficemojo.com/movies/?id=thor.htm |url-status=live |archive-date=6 July 2011}}</ref> இந்த படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 449.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து,<ref>{{cite web |url=https://www.boxofficemojo.com/yearly/chart/?view2=worldwide&yr=2011&p=.htm |title=2011 Worldwide Grosses |publisher=Box Office Mojo |access-date=6 March 2012}}</ref> 2011 இல் 15வது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் ஆனது.<ref>{{cite web|url=https://www.rottentomatoes.com/m/thor/|title=Thor (2011)|publisher=Rotten Tomatoes|access-date=2 November 2018}}</ref> அதை தொடர்ந்து [[தி அவேஞ்சர்ஸ்]] (2012),<ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |title=''The Avengers'' (2012) |publisher=Box Office Mojo |archive-url= https://www.webcitation.org/6Bsi7ABu5?url=http://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |url-status=live |archive-date=2 November 2012}}</ref> [[தோர்: த டார்க் வேர்ல்டு]] (2013), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015),<ref>{{cite web |last=Vejvoda |first=Jim |date=29 August 2013 |title=James Spader to Play Ultron in the Avengers Sequel |url=https://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel |publisher=IGN |access-date=29 August 2013 |archive-url=https://web.archive.org/web/20130831235121/http://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel|archive-date=31 August 2013|url-status=dead}}</ref> [[தோர்: ரக்னராக்]] (2017),<ref>{{cite web |url=http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |title=Thor Brings Ragnarok to the Marvel Cinematic Universe in 2017 |last=Strom |first=Marc |publisher=Marvel Comics|date=28 October 2014 |access-date=28 October 2014 |archive-url=https://web.archive.org/web/20141028202207/http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |archive-date=28 October 2014 |url-status=dead }}</ref> [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018),<ref>{{cite magazine|url=https://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|title=Chris Hemsworth Reveals the 3 Marvel Movies Left on His Contract|publisher=Collider|last=Chitwood|first=Adam|date=14 April 2015|access-date=17 April 2015|archive-url=https://web.archive.org/web/20150416060746/http://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|archive-date=16 April 2015|url-status=dead}}</ref> [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[தோர்: லவ் அண்ட் தண்டர்]] (2022)<ref>{{cite magazine |last=Frater |first=Patrick |date=25 July 2019 |url=https://variety.com/2019/film/asia/thor-blood-thunder-shang-chi-marvel-shoot-in-australia-1203280751/ |title=Marvel's ''Thor: Love and Thunder'' and ''Shang-Chi'' to Shoot in Sydney, Australia |magazine=Variety |access-date=25 July 2019}}</ref> போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
==ஊடகங்களில்==
ஆஸ்திரேலிய விதிகளின் கால்பந்து ரசிகர் , ஹெம்ஸ்வோர்த் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் 2014 பிரச்சார நட்சத்திரமாக இருந்தார். அவர் ஆஸ்திரேலிய குழந்தைகள் அறக்கட்டளை தனது ஈடுபாட்டை நன்கொடையாக வழங்கினார்.ஹெம்ஸ்வோர்த் மேற்கத்திய புல்டாசை ஆதரிக்கிறார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
[[File:ChrisHemsworthApr2011.jpg|thumb| லண்டனில் ''[[தோர்]]'' திரைப்பட செய்தியாளர் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 2011.]]
இவர் 2010ம்2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஸ்பானியஇசுபானிய நடிகை Elsaமற்றும் வடிவழகியான எல்சா படாகி Patakyஎன்பவர் காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இவர் Elsa Patakyஇருவரும் திருமணம் செய்து கொண்டார்கொண்டனர். இவர்களுக்கு 2012ம்2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு இந்தியா ரோஸ் பிறந்ததுஎன மற்றும்பெயர்சூட்டப்பட்டது. இரட்டைமார்ச் மகன்கள்,2014 இல் டிரிசுதான் மற்றும் சாஷா (மார்ச்என்ற 2014)இரட்டை மகன்கள் பிறந்தது.
 
==திரைப்படங்கள்==
இவர் நடித்த [[தோர்]], [[தி அவேஞ்சர்ஸ்]], ரெட் டோவ்ன், [[தோர்: த டார்க் வேர்ல்டு]] போன்ற திரைப்படங்கள் [[தமிழ்]] மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
 
[[File:ChrisHemsworthApr2011.jpg|thumb| லண்டனில் ''[[தோர்]]'' திரைப்பட செய்தியாளர் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 2011.]]
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரி 43 ⟶ 40:
|-
| 2010 || காஷ் ||
|-
| 2010 || Ollie Klublershturf vs the Nazis || குறும் திரைப்படம்
|-
| 2011 || [[தோர்]] || தோர்
வரி 63 ⟶ 58:
|-
| 2015 || சைபர் ||
|-
| 2015 || In the Heart of the Sea ||
|-
| 2016 || தி ஹன்ட்ச்மேன்: பனிப்போர் || ஹன்ட்ச்மேன்
வரி 70 ⟶ 63:
| 2016 || கோஸ்ட்பஸ்டர்ஸ் || கெவின் பெக்மன்
|-
| 2016 || [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]] ||
|-
| 2017 || [[தோர்-: ராக்னார்க்ரக்னராக்]] || தோர்
|-
| 2018 || [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] || தோர்
வரி 113 ⟶ 106:
|-
|2004
|பெர்கஸ் மெக்பைல்
|'Fergus McPhail
|கிரேக்
|1 அத்தியாயம்: "In a Jam"
|-
| 2004–2007
வரி 123 ⟶ 116:
|-
|2006
|டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் 5
|Dancing with the Stars (Australian season 5)
| அவராக
|Himself
|5 வது இடம்
|போட்டியில்
|-
|}
வரி 150 ⟶ 143:
|2011
|டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட பிரேக்அவுட் ஆண்
|''[[தோர்]]''
|{{nom}}
|-
|2012
|பப்தா ரைசிங் ஸ்டார் விருது
|''[[தோர்]]''
|{{nom}}
|-
|2012
|38வது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம்
|''[[தோர்]]''
|{{nom}}
|-
|2012
| MTVஎம்டிவி சிறந்த திரைப்பட ஹீரோ விருது
|''[[தோர்]]''
|{{nom}}
|-
|2012
|டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர்
|''[[தி அவேஞ்சர்ஸ்]]''
|{{nom}}
|-
|2012
|2012 டீன் சாய்ஸ் விருது கோடைக்கால திரைப்பட நட்சத்திரம்: ஆண்
|''[[தி அவேஞ்சர்ஸ்]]'' & ''ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன்''
|{{won}}
|-
| 2013
| 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம்
|''[[தி அவேஞ்சர்ஸ்]]''
| {{nom}}
|-
| 2013
| 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த திரையில் தோன்றும் கெமிஸ்ட்ரி நடிகர்கள்
| ''ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன்'' பகிரப்பட்டது '''கிறிஸ்டன் ஸ்டீவர்ட்'''
| {{nom}}
|-
| 2013
| 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த அதிரடி திரைப்பட நடிகர்
|'' [[தி அவேஞ்சர்ஸ்]]'' & ''ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன்''
| {{won}}
|-
| 2013
| 2013 கிட் 'ஸ் சாய்ஸ் விருது பிடித்த ஆண் நடிகர்
|'' [[தி அவேஞ்சர்ஸ்]]''
| {{nom}}
|-
| 2013
| எம்டிவி திரைப்பட விருது சிறந்த சண்டை
|''[[தி அவேஞ்சர்ஸ்]]''
| {{won}}
|-
வரி 210 ⟶ 203:
| 2014
|டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர்
|''[[தோர்: தி டார்க் வேர்ல்டு]]''
| {{nom}}
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
* {{IMDb name|1165110}}
* {{tcmdb name|11240859}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1983 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்_ஹெம்ஸ்வர்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது