கிறிஸ் ஹெம்ஸ்வர்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

529 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
 
==தொழில்==
இவர் 2002 ஆம் ஆண்டு முதல் சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார்.<ref>{{cite magazine|author-link=Nikki Finke |last=Finke |first=Nikki |url=https://www.deadline.com/2009/05/toldja-marvel-studios-about-to-announce-chris-hemsworth-as-thor/ |title=More 'Thor': Marvel Studios Casts UK Actor Tom Hiddleston as Villain Loki |magazine=Deadline Hollywood |date=18 May 2009 |archive-date=4 May 2011 |archive-url=https://web.archive.org/web/20110504025145/http://www.deadline.com/2009/05/toldja-marvel-studios-about-to-announce-chris-hemsworth-as-thor/ |url-status=dead |access-date=8 May 2011 }}</ref> அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற திரைப்படத்தின் மூலம் [[ஹாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்ஃபெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டில் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களில் [[மீநாயகன்]] [[தோர் (வரைகதை)|தோர்]] என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு இவர் முதலில் லோகி என்ற கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யபப்ட்டர், பின்னர் இவரின் உடல் அமைப்பு காரணமாக லோகி கதாபாத்திரத்தில் இருந்து [[தோர் (வரைகதை)|தோர்]] வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.<ref>{{cite web| url=http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| title=Chris Hemsworth's Workout| first=Lara| last=Rosenbaum| work=Men's Health | access-date=5 June 2012| archive-url=https://web.archive.org/web/20120608174459/http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| archive-date=8 June 2012| url-status=dead| df=dmy-all}}</ref><ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=thor.htm |title=Thor (2011) |publisher=Box Office Mojo |archive-url=https://www.webcitation.org/5zxsfDE7J?url=http://boxofficemojo.com/movies/?id=thor.htm |url-status=live |archive-date=6 July 2011}}</ref> இந்த படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 449.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து,<ref>{{cite web |url=https://www.boxofficemojo.com/yearly/chart/?view2=worldwide&yr=2011&p=.htm |title=2011 Worldwide Grosses |publisher=Box Office Mojo |access-date=6 March 2012}}</ref> 2011 இல் 15வது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் ஆனது.<ref>{{cite web|url=https://www.rottentomatoes.com/m/thor/|title=Thor (2011)|publisher=Rotten Tomatoes|access-date=2 November 2018}}</ref> அதை தொடர்ந்து [[தி அவேஞ்சர்ஸ்]] (2012),<ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |title=''The Avengers'' (2012) |publisher=Box Office Mojo |archive-url= https://www.webcitation.org/6Bsi7ABu5?url=http://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |url-status=live |archive-date=2 November 2012}}</ref> [[தோர்: த டார்க் வேர்ல்டு]] (2013), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015),<ref>{{cite web |last=Vejvoda |first=Jim |date=29 August 2013 |title=James Spader to Play Ultron in the Avengers Sequel |url=https://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel |publisher=IGN |access-date=29 August 2013 |archive-url=https://web.archive.org/web/20130831235121/http://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel|archive-date=31 August 2013|url-status=dead}}</ref> [[தோர்: ரக்னராக்]] (2017),<ref>{{cite web |url=http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |title=Thor Brings Ragnarok to the Marvel Cinematic Universe in 2017 |last=Strom |first=Marc |publisher=Marvel Comics|date=28 October 2014 |access-date=28 October 2014 |archive-url=https://web.archive.org/web/20141028202207/http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |archive-date=28 October 2014 |url-status=dead }}</ref> [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018),<ref>{{cite magazine|url=https://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|title=Chris Hemsworth Reveals the 3 Marvel Movies Left on His Contract|publisher=Collider|last=Chitwood|first=Adam|date=14 April 2015|access-date=17 April 2015|archive-url=https://web.archive.org/web/20150416060746/http://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|archive-date=16 April 2015|url-status=dead}}</ref> [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[தோர்: லவ் அண்ட் தண்டர்]] (2022)<ref>{{cite magazine |last=Frater |first=Patrick |date=25 July 2019 |url=https://variety.com/2019/film/asia/thor-blood-thunder-shang-chi-marvel-shoot-in-australia-1203280751/ |title=Marvel's ''Thor: Love and Thunder'' and ''Shang-Chi'' to Shoot in Sydney, Australia |magazine=Variety |access-date=25 July 2019}}</ref> போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
24,746

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3302553" இருந்து மீள்விக்கப்பட்டது