சிந்து ஆற்று யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Replacing Alal_al-Din_Khwarazm-Shah_crossing_the_rapid_Indus_river,_escaping_Chinggis_Khan_and_his_army.jpg with File:Jalal_al-Din_Khwarazm-Shah_crossing_the_rapid_Indus_river,_escaping_Chinggis_Khan_and_his_army.jpg (by [[:c:User:CommonsDelinker|Comm
வரிசை 5:
 
== யுத்தம்==
[[File:AlalJalal al-Din Khwarazm-Shah crossing the rapid Indus river, escaping Chinggis Khan and his army.jpg|thumb|right|செங்கிஸ் கான் மற்றும் அவரது இராணுவத்திடமிருந்து தப்பித்து ஓடும் குவாரசமிய ஷா மிங்புர்னு வேகமாக ஓடும் சிந்து ஆற்றை கடந்து செல்லுதல்.]]
 
மிங்புர்னு தனது குறைந்தது 30,000 வீரர்களை, மங்கோலியர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மலைகளைப் பின்புறமாகக் கொண்டு ஒரு பிரிவையும், ஆற்று வளைவால் பின்பகுதி பாதுகாக்கப்பட்ட இடத்தில் மற்றொரு பிரிவையும் நிறுத்தினார்.<ref name="Spencer" /> போரைத் தொடங்கிய ஆரம்ப மங்கோலியத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது.<ref name="Spencer" /> மிங்புர்னு பதில் தாக்குதல் நடத்தியதில் மங்கோலிய இராணுவத்தின் மையப்பகுதியைக் கிட்டத்தட்டத் தாக்கும் அளவுக்குச் சென்றார்.<ref name="Spencer" /> மலையின் அருகிலிருந்த மிங்புர்னுவின் இராணுவப் பிரிவை சுற்றி வளைப்பதற்காகச் செங்கிஸ் கான் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அனுப்பினார்.<ref name="Spencer" /> இரண்டு பக்கங்களிலிருந்தும் தனது ராணுவம் தாக்கப்பட்டு குழப்பத்தில் சரிய, மிங்புர்னு [[சிந்து ஆறு|சிந்து ஆற்றைக்]] கடந்து தப்பியோடினார்.<ref name="Spencer" /><ref name="Sverdrup"/>
"https://ta.wikipedia.org/wiki/சிந்து_ஆற்று_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது