திருமகன் ஈவெரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Servicemmma (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3302815 இல்லாது செய்யப்பட்டது/தேவையற்றது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 22:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபிச்செட்டிப்பாளையத்தில்]] வாழ்ந்த [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்]] -வரலட்சுமி இணையரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ராம்.இவர் [[ஈ. வெ. ராமசாமி|தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி]]யின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வி. கே. சம்பத்]] அவர்களின் பேரனும் ஆவார். திருமகன் ஈவெராக்கு சஞ்சய் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார்.
 
[[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வி. கே. சம்பத்]] தமிழ்நாட்டு அரசியலின் சொல்லின் செல்வர் என‌ப் போற்றப்பட்டவர்<ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/crime/29606--2|title=ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்|last=Correspondent|first=Vikatan|website=https://www.vikatan.com/|language=ta|access-date=2021-10-22}}</ref>.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/திருமகன்_ஈவெரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது