நாயகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
நாயகன் திரைப்படம் 21 அக்டோபர் 1987 [[தீபாவளி]] பண்டிகை அன்று வெளியானது.<ref name="33 ஆண்டுகள்" /> இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. [[தெலுங்கு மொழி]]யில் ''நாயக்குடு'' எனும் பெயரிலும், [[இந்தி]] மொழியில் ''வேலு நாயகன்'' எனும் பெயரிலும் வெளியானது. மேலும் இத்திரைப்படம் [[இந்தி]] மொழியில் ''தயவான்'' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
 
[[ஆனந்த விகடன்]] நாளிதழ் இப்படம் தமிழில் அழுத்த மான முத்திரையைப் பாதித்துள்ளது என விமர்சித்து இப்படத்திற்கு 100க்கு 60 மதிப்பெண்களை வழங்கியுள்ளது.<ref>{{Cite web |date=1 நவம்பர் 1987 |title=சினிமா விமர்சனம்: நாயகன் |url=https://www.vikatan.com/arts/nostalgia/38872--2 |archiveurl=https://archive.today/20200509063906/https://www.vikatan.com/arts/nostalgia/38872--2 |archivedate=9 மே 2020 |accessdate=23 அக்டோபர் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாயகன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது