"வசுதேவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

248 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[File:Krishna meets parents.jpg|thumb|right|250px|வசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்]]
 
இந்து தொன்மவியலின் படி, '''வசுதேவர்''' -(அல்லது) '''வாசுதேவர்''' வட மொழியில் ''வாசுபாய்'', ''வாஜ்பாய்'' என்று அழைக்கப்படுகிறார். '''வாசுதேவர்'''–[[தேவகி]] இணையரின் எட்டாவது குழந்தை [[கிருட்டிணன்]] ஆவார். வசுதேவரின் உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி ஆவார். கிருஷ்ணர் வசுதேவரின் மகனாதலால் [[வாசுதேவன்]] என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
 
வசுதேவர் [[கம்சன்|கம்சனின்]] உடன்பிறந்தாளான [[தேவகி|தேவகியை]] மணமுடித்தார். இவரது முதல் மனைவி [[ரோகிணி தேவி]]. இவர்களுக்குப் பிறந்த மகன் [[பலராமர்|பலராமர்]] மகள் [[சுபத்திரை]] ஆவார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3302919" இருந்து மீள்விக்கப்பட்டது