தண்டபாணி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தண்டபாணி [[திண்டுக்கல் மாவட்டம்]] ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர். பொரிபொறி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான [[காதல் (திரைப்படம்)|காதல்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனால் இவர் "காதல்' தண்டபாணி எனவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து [[சித்திரம் பேசுதடி]], [[உனக்கும் எனக்கும்]], வட்டாரம், [[முனி (திரைப்படம்)|முனி]], [[வேலாயுதம் (திரைப்படம்)|வேலாயுதம்]], [[வருத்தப்படாத வாலிபர் சங்கம்]] படத்தில் நடித்தார். இறுதியாக காந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.<ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/20318/cinema/Kollywood/Actor-Kadal-Dhandapani-passes-away.htm | title=நடிகர் ‛காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்! | publisher=[[தினமலர்]] | date=20 சூலை 2014 | accessdate=21 சூலை 2014}}</ref>
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/தண்டபாணி_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது