ஜெரமி ரெனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 13:
'''ஜெரமி லீ ரெனர்''' ({{lang-en|Jeremy Lee Renner}})<ref>{{cite news|url=https://www.tvguide.com/celebrities/jeremy-renner/156740/|title=Jeremy Renner Biography|work=TV Guide|access-date=September 21, 2019|archive-date=August 9, 2019|archive-url= https://web.archive.org/web/20190809164315/https://www.tvguide.com/celebrities/jeremy-renner/156740/|url-status=live}}</ref> (பிறப்பு: சனவரி 7, 1971)<ref>{{cite news |url=http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/ |title=Renner drives into action |newspaper=Dudley News |date=December 31, 2011 |accessdate=April 16, 2013}}</ref><ref>{{cite news |url=http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/ |title=Today in History - Jan. 7 |newspaper=U-T San Diego |date=January 7, 2011 |accessdate=April 16, 2013}}</ref><ref>According to the State of California. ''California Birth Index, 1905-1995''. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at [http://www.familytreelegends.com/records/39461]</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்]] மற்றும் [[பாடுதல்|பாடகர்]] ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு [[த ஹர்ட் லாக்கர்]] என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது]] மற்றும் 2010 இல் 'தி டவுன்' என்ற படத்திற்காக [[சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விரு]]தையும் வென்றுள்ளார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[தோர் (திரைப்படம்)|தோர்]],<ref>{{cite web | url=http://www.accesshollywood.com/report-hawkeye-to-make-cameo-in-thor-a-full-year-before-avengers-release_article_41616 | title=Report: Jeremy Renner's Hawkeye Makes A Cameo In 'Thor' | access-date=December 11, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.ontheredcarpet.com/Joss-Whedon-talks-The-Avengers:-Jeremy-Renner-confirmed-as-Hawkeye-Exclusive/7782821|title=Joss Whedon Talks 'The Avengers': Jeremy Renner Confirmed as 'Hawkeye'|date=July 23, 2010|author=Corinne Heller|publisher=OnTheRedCarpet.com|access-date=June 14, 2012|archive-url=https://web.archive.org/web/20131110185510/http://www.ontheredcarpet.com/Joss-Whedon-talks-The-Avengers:-Jeremy-Renner-confirmed-as-Hawkeye-Exclusive/7782821|archive-date=November 10, 2013|url-status=dead}}</ref><ref>{{cite web|url=https://collider.com/scarlett-johansson-jeremy-renner-the-avengers-interview/160733/|title=Scarlett Johansson and Jeremy Renner Talk The Avengers|date=May 3, 2012|author=Steve Weintraub|publisher=Collider.com|access-date=June 14, 2012}}</ref> [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015),<ref>{{cite web|url=http://www.fandango.com/movie-news/avengers-age-of-ultron-check-out-our-top-secret-meetings-with-captain-america-and-hawkeye-748964 |title='Avengers: Age of Ultron': Check Out Our Top-Secret Meetings with Captain America and Hawkeye |last=Davis |first=Erick |publisher=[[Fandango (ticket service)|Fandango]] |date=March 3, 2015 |access-date=March 3, 2015 |archive-url=https://www.webcitation.org/6WkuiF64j?url=http://www.fandango.com/movie-news/avengers-age-of-ultron-check-out-our-top-secret-meetings-with-captain-america-and-hawkeye-748964 |archive-date=March 3, 2015 |url-status=live}}</ref> [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018)<ref>{{Cite news|url=https://collider.com/infinity-war-wheres-hawkeye/|title='Avengers: Infinity War': Where's Hawkeye?|date=April 28, 2018|work=Collider|access-date=April 29, 2018|language=en-US}}</ref> போன்ற திரைப்படங்களில் [[கிளின்ட் பார்டன்|கொக்கெய்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் [[ஹன்ஸல் அண்ட் க்ரேடெல்]] (2013), [[அமெரிக்கன் ஹஸ்ல்]] (2013), [[அரைவல் (திரைப்படம்)|அரைவல்]]<ref>{{cite news|url=https://www.hollywoodreporter.com/heat-vision/jeremy-renner-joins-amy-adams-779876 |title=Jeremy Renner Joins Amy Adams in Sci-Fi 'Story of Your Life' (Exclusive) |last=Kit |first=Borys |work=[[The Hollywood Reporter]] |date=March 6, 2015 |access-date=March 6, 2015 |archive-url=https://www.webcitation.org/6WqASVeqX?url=http://www.hollywoodreporter.com/heat-vision/jeremy-renner-joins-amy-adams-779876 |archive-date=March 7, 2015 |url-status=live}}</ref> போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெரமி_ரெனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது