ந. தியாகராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
 
வரிசை 1:
{{Infobox officeholder
| name = ந. தியாகராஜன்
| image =
| caption =
| office = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] உறுப்பினர்
| term_start = 11 மே 2021
| term_end =
| 1blankname = முதலமைச்சர்
| 1namedata = [[மு.க. ஸ்டாலின்]]
| predecessor = எம். செல்வராசு
| constituency = [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)|முசிறி]]
| birth_date =
| birth_place = காடுவெட்டி, [[தொட்டியம் வட்டம்|தொட்டியம்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]], [[தமிழ்நாடு]]
| death_date =
| death_place =
| death_cause =
| resting_place =
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
| spouse = தி. இந்திராணி
| children = {{ubl|அகத்தீஸ்வரன்|சாதனா|கீா்த்தனா}}
| parents = {{ubl|நடேசன் (தந்தை)}}
| relatives =
| residence =
| education =
| alma_mater =
| occupation = {{hlist|அரசியல்வாதி|விவசாயம்}}
}}
'''ந. தியாகராஜன்''' (''N. Thiyagarajan'') என்பவர் இந்திய அரசியல்வாதியும் [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழ்நாடு சட்டப் பேரவையின்]] தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] [[தொட்டியம் வட்டம்]] காடுவெட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். இவர் [[திருச்சிராப்பள்ளி]] [[ஜமால் முகமது கல்லூரி|ஜமால் முகமது கல்லூரியில்]] முதுகலை வரலாறு பயின்று [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகப்]] பட்டம் பெற்றவர். [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] உறுப்பினரான தியாகராஜன் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு]] நடைபெற்ற தேர்தலில் [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)|முசிறி சட்டமன்றத் தொகுதி]] [[திமுக]] வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{Cite web |url=https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=1887 |title=N. Thiyagarajan(DMK):Constituency- MUSIRI(TIRUCHIRAPPALLI) - Affidavit Information of Candidate: |website=myneta.info |access-date=2021-10-23}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ந._தியாகராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது