தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
citaed
Not in ref
வரிசை 80:
தமிழர் பண்பாடு [[தமிழ்]] மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
 
தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே.<ref>{{Cite journal|last=Maloney|first=Clarence|date=1975|title=religious beliefs and social hierarchy in Tamil Nādu, India|url=https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1525/ae.1975.2.1.02a00100|journal=American Ethnologist|language=en|volume=2|issue=1|pages=169–191|doi=10.1525/ae.1975.2.1.02a00100|issn=1548-1425}}</ref>
 
=== கட்டடக்கலை ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது