அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
== வாழ்க்கை வரலாறு ==
அருணாசலக் கவிராயர் கி.பி.1711-இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்ல தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/couindex.htm | title=அருணாசலக் கவிராயர் அறிமுகம் | publisher=thamivu. org | accessdate=நவம்பர் 25, 2012 | author=பேரா. ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து,அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்"/>
 
சீர்காழியில் வாழ்ந்ததால் சீ<ref name="தமிழ் மூவர்">{{cite web | url=http://jeevagv.blogspot.in/2008/08/blog-post_2521.html | title=தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர் | date=Tuesday, August 26, 2008 | accessdate=நவம்பர் 25, 2012}}</ref> காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் [[இராம நாடகக் கீர்த்தனை]] என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779-இல் தமது 67-ஆவது வயதில் மறைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது