வெ. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி Reference edited with ProveIt
வரிசை 1:
'''விவெ. கோவிந்தன்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற  உறுப்பினரும்]] ஆவார். இவர் [[1989]] மற்றும் [[1996]] தேர்தல்களில், [[திமுக|திராவிட முன்னேற்ற கழக]] கட்சியின் வேட்பாளராக, [[பேரணாம்பட்டு (சட்டமன்றத் தொகுதி)|பேரணாம்பட்டு]] தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது, ஆதிதிராவிடர் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf|title=Statistical Report on General Election, 1996|publisher=Election Commission of India|accessdate=2017-05-06|archive-date=2010-10-07|archive-url=https://web.archive.org/web/20101007221700/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf|dead-url=dead}}</ref>
 
== மறைவு ==
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 23, 2021 அன்று காலமானார்.<ref>{{cite web|url=https://m.dinakaran.com/article/News_Detail/714525/|title=வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானர்}}தினகரன் (அக்டோபர் 23, 2021)</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெ._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது