போளூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உண்மை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 66. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. [[திருப்பத்தூர்]], [[செங்கம்]], [[கலசப்பாக்கம்]], [[அணைக்கட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை [[அகமுடையார்]]வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், [[ஆதி திராவிடர்]] சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், வன்னியர் மற்றும் இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.<ref>{{cite book|editor1-last=|title=அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம்|publisher=மாலைமலர் |date=17 மார்ச் 2021| url=https://www.maalaimalar.com/news/district/2021/03/17173105/2449982/Polur-consituency-Overview.vpf}}</ref>
 
இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/போளூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது