"முதல் திருவந்தாதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
vainavam
No edit summary
(vainavam)
{{unreferenced}}
உலகம் போற்றும் உன்னத மதமான இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தில், திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 தனியன்களைக் கொண்டது, பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
 
மேற்கோள்
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3303154" இருந்து மீள்விக்கப்பட்டது