செய்யார் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added one important place
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''செய்யாறு''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 68. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியில்]] அடங்குகிறது. [[உத்திரமேரூர்]], [[காஞ்சீபுரம்]], [[ஆற்காடு]], [[சோளிங்கர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வந்தவாசி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
செய்யாறு தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், முஸ்லீம்கள் 15 சதவிகிதமும், இதர பிரிவினர் 35 சதவிகிதமும் உள்ளனர்.
 
செய்யாறு தொகுதியில் அதிக விவசாய நிலங்களை கொண்டுள்ள தொகுதி. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு பல முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் [[செய்யாறு]], [[வெம்பாக்கம்]], ஆகிய 2 தாலுகாவில் [[செய்யாறு]], [[வெம்பாக்கம்]], [[அனக்காவூர்]] ஆகிய 3 ஒன்றியங்களும், [[திருவத்திபுரம் நகராட்சி]]யும் அடங்கியுள்ளன.
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செய்யார்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது