அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
அருணாசலக் கவிராயர் '''258''' இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் '''தமிழில் முதன்முதலில் இசைநாடகம்''' படைத்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்"/> ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது '''''<nowiki/>'இராமநாடகக் கீர்த்தனை' [[திருவரங்கம்]] அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது'''''.<ref name="தமிழ் மூவர்"/><ref name="அருணாசலக் கவிராயர்"/>
 
மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "'''''[[இராமாயணக் கவிஞன்]]'''''" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.
 
== புகழ் பெற்றவை ==
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது