சைத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
 
வரிசை 9:
கிமு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட [[மௌரியப் பேரரசு|மௌரியக் கட்டிடக் கலை]] நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடைன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. சைத்தியத்தின் நடுவில் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை நிறுவப்பட்டுள்ளது.<ref name="Dehejia 1972"/>
 
[[நேபாளம்|நேபாளத்தில்]] [[பௌத்தம்|பௌத்த சமயத்தைப்]] பின்பற்றும் [[[[செர்ப்பா]]க்கள், மகர்கள், [[தாமாங் மொழி|தமாங்]] மற்றும் [[நேவார் மக்கள்|நேவாரிகளின்]] வழிபாட்டுத் தலமாக சைத்தியங்கள் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேவாரி பௌத்த மக்கள் [[காட்மாண்டு]] சமவெளிகளில் உள்ள சைத்தியங்களில் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களின்]] சிற்பங்களை வைத்து வழிபட்டனர்.
 
==புகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சைத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது