கொட்டாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 69:
[[படிமம்:Oscar Bluhm Ermüdende Konversation crop.jpg|thumb|right|ஒரு போர்வீரன் தன் கொட்டாவியைக் காதலியிடம் மறைத்தல். ஆசுகார் புளூம் வரைந்த ஓவியம், தலைப்பு: ''Ermüdende Konversation'' அல்லது "அலுப்பான உரையாடல்".]]
 
சில பண்பாடுகள் கொட்டாவி விடுதலுக்கு ஆன்மீகச் சிறப்புப் பொருளை நல்குகின்றன. திறந்த வாய் நல்ல பொருள்சாராதவற்றை வெளியேற்றுவதாக (ஆன்மா (உயிர்) வெளியேறுவதாகவோ) கெட்டவை உள்நுழைவதாகவோ (கெட்ட ஆவிகள் உள்நுழைவதாகவோ பேய்கள் உள்நுழைவவதாகவோ) கொள்கின்றன. எனவே, கொட்டாவி விடுதல் இந்த இடர்களை விளைவிப்பதாக்க் கருதப்படுகிறது.<ref name="bmj.com">{{cite web |url=http://www.bmj.com/content/328/7445/963.2?tab=responses |last= Walusinski |first=O. |title= Yawning Comparative study of knowledge and beliefs |publisher=Bmj.com |year= 2004 |page=328:963.2}}</ref> Covering the mouth when yawning may have been a way to prevent such transmission.<ref name="bmj.com" /> பேயோட்டிகள் கொட்டாவி வழியாக மாந்த விருந்தோம்பியிடம் இருந்து பேயோட்டும்போது பேய் அல்லது கெட்ட ஆவி வெளியேறுவதாக நம்புகின்றனர்.<ref>{{cite web|last1=Cruz|first1=Gilbert|title=The Story of a Modern-Day Exorcist|url=http://content.time.com/time/nation/article/0,8599,1885372,00.html|website=Time|accessdate=25 August 2015|date= 16 Mar 2009}}</ref> பொது உடக்நல அக்கறையால் கொட்டாவி பற்றிய மூடநம்பிக்கைகள் உருவாகியிருக்கலாம். பாலிதோர் வர்ஜில் (அண்c. 1470–1555), தனது ''De Rerum Inventoribus'' எனும் நூலில், கொட்டாவியின்போது அச்சமூட்டும் ஆவி இருப்பதால் வாயிடம் சிலுவக்குறி கையால் வரைவது வழக்கமாகிவிட்டது; இதனால் தான் மாந்தர் சிலுவைக்குறியால் வேலியிட்டுக் காத்துக்கொள்வது இன்றுவரை வழக்கில் உள்ளது என எழுதுகிறார்.<ref>[[Iona and Peter Opie|Iona Opie]] and Moira Tatem, ''A Dictionary of Superstitions'' (Oxford: Oxford University Press, 1992), 454.</ref>
 
கோட்டாவி அலுப்பின் குறியாகக் கருதப்படுகிறது. மற்றவர் முன்னே விடும் கொட்டாவி அவருக்கும் தொற்றிக்கொள்கிறது. பிரான்சிசு ஆக்கின்சு 1663 இல், "கொட்டாவியின்போது ஊளை விடாதே, உன்னால் முடிந்தவரை கொட்டாவியே விடாதே, குறிப்பாக, அதுவும் நீ பேசும்போது" எனக் கூறியுள்ளார்.<ref>[[Francis Hawkins|Hawkins, Francis]] ''Youth's Behavior, or, Decency in Conversation amongst Men'' (1663) quoted in [[H.L. Mencken|Mencken, H.L.]]. ''A New Dictionary of Quotations on Historical Principles from Ancient and Modern Sources'' New York: Vintage, 1942{{page needed|date=May 2012}}</ref> ஜர்ஜ் வாழ்சிங்டன், "நீ இருமும்போதும் தும்மும்போதும்வெட்கப்படும்போதும் கொட்டாவி விடும்போது தனியாக உரத்த ஓசைவராமல் செய்; கொட்டாவியின்போது பேசாதே, முகவாயைக் கையாலோ கைக்குட்டையாலோ மூடித் திரும்பிக்கொள்" எனக் கூறியுள்ளார்.<ref>{{cite book|last1=Washington|first1=George|last2=Conway|first2=Moncure Daniel|title=George Washington's Rules of civility: traced to their sources and restored|page=59|year=1890|publisher=University of California|url=https://books.google.com/books?id=_bZEAAAAIAAJ&pg=PA59&dq=If+You+Cough,+Sneeze,+Sigh,+or+Yawn,+do+it+not+Loud+but+Privately;+and+Speak+not+in+your+Yawning,+but+put+Your+handkercheif+or+Hand+before+your+face+and+turn+aside#v=onepage&q&f=false}}</ref> இந்த வழக்கமான நம்பிக்கைகள் இன்றும் நிலவுகின்றன. மேசன் கூலி என்பாரின் முழக்கம் "முரணெதிர்ப்பை விடக் கொட்டாவி கூடுதலாக நிலைகுலையச் செய்கிறது" என்பதாகும். வழக்குமன்றத்தில் உரத்துக் கொட்டாவி விட்டால் மன்ற அவமதிப்பாக்க் கருதி தண்டனைகள் தரப்படும்.<ref>{{Cite news |url=http://articles.latimes.com/2005/apr/20/local/me-yawn20 |title=Sleepy Juror Gets Rude Awakening |last=Liu |first=Caitlin |date=April 20, 2005 |work=Los Angeles Times}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொட்டாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது