சேமிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 3:
'''சேமிப்பு''' என்பது ஒரு [[வருவாய்|வருமானம்,]] செலவு இல்லை அல்லது ஒத்திவைக்கப்பட்ட [[நுகர்வு]] எனலாம். ஒதுக்கி  அல்லது தனியாக எடுத்து வைக்க கூடிய பணம் சேமிப்பு வகையில்அடங்கும் . சேமிப்பிற்கு உதாரணமாக, ஒரு வைப்பு கணக்கு, ஒரு ஓய்வூதிய கணக்கு, ஒரு முதலீட்டு நிதி, அல்லது தனியாக எடுத்து வைக்கப்பட்ட பணத்தினை கூறலாம்.<ref>"Random House Unabridged Dictionary." </ref>   தொடர்ச்சியான [[செலவு|செலவுகள் மற்றும் செலவை குறைப்பதில் சேமிப்பு ஈடுபடுகிறது]]. அடிப்படையில் ஒரு வைப்பு கணக்கு மற்றும் பல்வேறு முதலீடுகளில் ,தனிப்பட்ட நிதிசேமிப்பு,  பணத்திற்கு மிக குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும். [[பொருளியல்|பொருளாதாரம்]] இன்னும் பரந்த அளவில் இருக்கும்போது எந்த ஒரு வருமானத்தையும் உடனடியாக பயன்படுத்தவில்லை எனில்அங்குதான் அதிகமாக ஆபத்து நிறைய உள்ளது.
 
== குறிப்புகள்: ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சேமிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது