வீர கணபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
[[File:VIragaNapati.JPG|thumb|200px|19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வீர கணபதியின் உருவப்படம்.]]
'''வீர கணபதி''', விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 4வது திருவுருவம் ஆகும்.
 
== திருவுருவ அமைப்பு ==
சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீர_கணபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது