நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு |
சி →top |
||
வரிசை 12:
}}
'''நார்மெர் தட்டு''' அல்லது '''நார்மெரின் கல் தட்டு''' (''Narmer Palette'' / ''Palette of Narmer''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|துவக்க அரசு மரபு காலத்தின்]] [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச]] மன்னர் [[நார்மெர்]] நிறுவிய கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ [[கிமு]] 3200 – 3000 ஆகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய
ஏறத்தாழ 5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் [[தொல்பொருள்]] ஆகும். [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தையும்]], [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தையும்]] ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் [[நார்மெர்]] இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் [[மேல் எகிப்து|தெற்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், [[பட எழுத்து]] முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.<ref>Wilkinson, Toby A.H. <cite>Early Dynastic Egypt</cite>. p.6 Routledge, London. 1999. {{ISBN|0-203-20421-2}}</ref>நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என [[எகிப்தியவியல்]] அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார்.<ref>Brier, Bob. ''Daily Life of the Ancient Egyptians'', A. Hoyt Hobbs 1999, p.202</ref>
|