பசுங்கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உசாத்துணை சரி செய்தல்
வரிசை 24:
உலகில் பல மொழிகளில் பிசுத்தாசியொ (Pistachio) என்றழைக்க்ப்படும் இச்சொல்லின் வரலாறு ஆங்கிலத்தில் பிஸ்தேசி ( "pistace") என்னும் இடைக்கால ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்டது. அதுவும் பழைய பிரான்சிய மொழியில் இருந்தும் இலத்தீன மொழியில் இருந்தும் பெறப்பட்டது. பழம் கிரேக்க மொழியில் {{lang|grc|πιστάκιον}} "''pistákion''" என்றும் இடைக்கால பாரசீக மொழியில் "*pistak" என்றும் தற்கால பாரசீக மொழியில் {{lang|fa|پسته}} "''pista''" என்றும் அழைக்கப்பெறுகின்றது.<ref>{{cite dictionary|url=http://dictionary.reference.com/browse/pistachio|title=Pistachio|dictionary=Dictionary.com}}</ref>
==வரலாறு==
பிசுத்தாப்பருப்பு மரம் நடு ஆசியாவில் ஈரான் ஆப்கானித்தான் ஆகிய நாட்டுப்பகுதிகளில் இயல்பாக விளைகின்றது.<ref>{{Cite book|last=Marks|first=Gil|url=https://books.google.com/books?id=gFK_yx7Ps7cC&pg=PT1|title=Encyclopedia of Jewish Food|date=17 November 2010|publisher=HMH|isbn=978-0-544-18631-6|language=en|quote=These pale green nuts covered with a papery skin grow on a small deciduous tree native to Persia, the area that still produces the best pistachios.}}</ref><ref>{{Cite web|url=http://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:70280-1|title=Pistacia vera L. {{!}} Plants of the World Online {{!}} Kew Science|website=Plants of the World Online|access-date=24 May 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.britannica.com/plant/pistachio-plant|title=Pistachio {{!}} Description, Uses, & Nutrition|website=Encyclopedia Britannica|language=en|access-date=24 May 2019|quote=The pistachio tree is believed to be indigenous to Iran.}}</ref><ref>{{Cite journal|last=V. Tavallali and M. Rahemi|date=2007|title=Effects of Rootstock on Nutrient Acquisition by Leaf, Kernel and Quality of Pistachio (Pistacia vera L.)|url=http://pdfs.semanticscholar.org/53e4/b0db43473510e6cbadb0b076bb77791f498a.pdf|archive-url=https://web.archive.org/web/20190224061521/http://pdfs.semanticscholar.org/53e4/b0db43473510e6cbadb0b076bb77791f498a.pdf|url-status=dead|archive-date=24 February 2019|journal=American-Eurasian J. Agric. & Environ. Sci., 2 (3): 240–246, 2007|pages=240|s2cid=7346114|quote=Native P. vera forests are located in north eastern part of Iran particularly in Sarakhs region. This native P. vera is the origin of cultivated pistachio trees in Iran [1]. P. mutica is a wild species indigenous to Iran, growing with almond, oak and other forest trees common to most Alpine regions.}}</ref>. தொல்பொருளாய்வில் பிசுத்தாப் பருப்பு கி.மு 6750 ஆம் காலப்பகுதியிலேயே பொதுவாக உண்ணப்பட்டு வந்துள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள்.<ref name="IR">{{cite web|title=History and Agriculture of the Pistachio Nut|url=http://www.ireco.lu/UK/pistachionut.html|archive-url=https://web.archive.org/web/20060708221932/http://www.ireco.lu/UK/pistachionut.html|url-status=dead|archive-date=8 July 2006|publisher=IRECO|access-date=27 February 2012}}</ref> தற்கால பிசுத்தாப்பருப்பு (''P. vera'') முதலில் வெண்கலக் காலப்பகுதியில் (Bronze Age) நடு ஆசியாவில் பயிரடப்பட்டது. அதன் மிக முன்னதான சான்று தற்கால உசுபெக்கித்தானில் சார்க்குத்தான் (Djarkutan) என்னும் இடத்தில் இருந்து என்று கருதப்படுகின்றது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=7lK6l7oF_ccC&pg=PA199|title= A Companion to the Archaeology of the Ancient Near East, Volume 1|author= D. T. Potts|page= 199|isbn= 9781405189880|date= 21 May 2012}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=lpOqTUucwhUC&pg=PA84|title= Cooks and Other People|author=Harlan Walker|page= 84|isbn= 9780907325727|year= 1996}}</ref>
==விளைச்சல்--
{| class="wikitable" style="float:right; margin: 0 0 0.5em 1em"
"https://ta.wikipedia.org/wiki/பசுங்கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது