"அனிஷ் குருவில்லா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Anish Kuruvilla" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
{{Infobox person
| name = அனிஷ் குருவில்லா
| image = Anish Kuruvilla.jpg
| caption = திரைப்பட நிகழ்ச்சியில் குருவில்லா
| birth_name = அனிஷ் யோகன் குருவில்லா
| birth_place = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], இந்தியா
| occupation = [[நடிகர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]]
}}
 
'''அனீஷ்அனிஷ் யோகன் குருவில்லா''' (Anish Kuruvilla) ஓர் இந்திய திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குனரும்]] ஆவார். இவர் முக்கியமாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்பட துறையில்]] பணிபுரிகிறார் . <ref name="Y. Sunita Chowdhary">{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/anish-kuruvilla-moves-to-the-forefront/article8547130.ece|title=Anish Kuruvilla moves to the forefront|last=Sunita Chowdhary|first=Y.|website=thehindu.com|publisher=Kasturi and Sons|access-date=25 October 2016}}</ref> <ref name="123telugu">{{Cite web|url=http://www.123telugu.com/mnews/anish-kuruvilla-set-to-make-his-debut-in-malayalam.html|title=Anish Kuruvilla set to make his debut in Malayalam|website=123telugu.com|publisher=Mallemala Entertainments|access-date=25 October 2016}}</ref>
 
இயக்குனராவதற்கு முன், இவர் [[சேகர் கம்முலா|சேகர் கம்முலாவுடன்]] நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். ''டாலர் ட்ரீம்ஸ்'' (2000) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,. மேலும் ''ஆனந்த்'' (2004)'' படத்தில் துணை வேடத்தில் நடித்தார். <ref>{{Cite news|date=2016-05-02|title=Anish Kuruvilla moves to the forefront|url=https://www.thehindu.com/features/metroplus/anish-kuruvilla-moves-to-the-forefront/article8547130.ece|accessdate=2021-02-23}}</ref> 12 வருடங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு, 2016ஆம் ஆண்டு வெளியான ''பெல்லி சூப்புலு'' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்திய [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் [[மகேந்திரசிங் தோனி|எம்எஸ்மகேந்திரசிங் தோனியின்]] வாழ்க்கை வரலாற்று படத்திலும் இவர் தோன்றினார். <ref name="tfpc">{{Cite web|url=http://www.tfpc.in/pelli-choopulu-actor-anish-kuruvilla-in-bollywood/|title=Pelli Choopulu actor Anish Kuruvilla in Bollywood!|website=tfpc.in|publisher=Telugu Film Producers Council|archive-url=https://web.archive.org/web/20161025235138/http://www.tfpc.in/pelli-choopulu-actor-anish-kuruvilla-in-bollywood/|archive-date=25 October 2016|access-date=25 October 2016}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
குருவில்லா ஒரு [[மலையாளிகள்|மலையாளி]] குடும்பத்தில் பிறந்து [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] வளர்ந்தார். இவர் இராமந்தபூரில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார். <ref name="Sekhar kammula interview">{{Cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/anishkuruvilla.html|title=Anish Kuruvilla Interview by Sekhar Kammula|last=Sekhar|first=Kammula|website=idlebrain.com|publisher=G.V|access-date=25 October 2016}}</ref>
 
== தொழில் ==
[[சேகர் கம்முலா|சேகர் கம்முலாவின்]] முதல் படமான ''டாலர் ட்ரீம்ஸில்ட்ரீம்ஸ் முக்கிய''என்ற படத்தில் வேடத்தில் அறிமுகமானார். மேலும் ''ஆனந்த்'' திரைப்படத்திலும் துணை வேடத்தில் நடித்தார் . <ref name="Sangeetha Devi">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/over-to-them/article8934668.ece|title=Over to them|last=Sangeetha Devi|first=Dundoo|website=thehindu.com|publisher=Kasturi and Sons|access-date=25 October 2016}}</ref> இவர் 2016ஆம் ஆண்டு ''பெல்லி சூப்புலு'' திரைப்படத்தில் தோன்றினார். <ref name="Pelli Choopulu: Movie Review">{{Cite web|url=http://www.telugucinema.com/reviews/Pelli-Choopulu-Movie-Review|title=Pelli Choopulu: Movie Review|last=Viswanath|first=V.|website=telugucinema.com|access-date=25 October 2016}}</ref> இவர் இயக்குனராக அறிமுகமாகும் முன் நாகேஷ் குக்குனூர் , மணிசங்கருடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார். <ref name="Sekhar kammula interview">{{Cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/anishkuruvilla.html|title=Anish Kuruvilla Interview by Sekhar Kammula|last=Sekhar|first=Kammula|website=idlebrain.com|publisher=G.V|access-date=25 October 2016}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFSekhar">Sekhar, Kammula. [http://www.idlebrain.com/celeb/interview/anishkuruvilla.html "Anish Kuruvilla Interview by Sekhar Kammula"]. ''idlebrain.com''. G.V<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">25 October</span> 2016</span>.</cite></ref> சேகர் கம்முலா தயாரித்த ''ஆவக்காய் பிரியாணி படத்திலும்,'' முன்னணி நடிகராக இருக்கும் [[சர்வானந்த்]] தயாரித்த ''கோ அண்டே கோட்டி'' என்ற படத்திலும் பணியாற்றினார்.''
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|2378839}}
 
{{authority control}}
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3304067" இருந்து மீள்விக்கப்பட்டது