"அனிஷ் குருவில்லா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 மாதங்களுக்கு முன்
 
== தொழில் ==
சேகர் கம்முலாவின் முதல் படமான ''டாலர் ட்ரீம்ஸ்'' என்ற படத்தில் வேடத்தில் அறிமுகமானார். மேலும் ''ஆனந்த்'' திரைப்படத்திலும் துணை வேடத்தில் நடித்தார்.<ref name="Sangeetha Devi">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/over-to-them/article8934668.ece|title=Over to them|last=Sangeetha Devi|first=Dundoo|website=thehindu.com|publisher=Kasturi and Sons|access-date=25 October 2016}}</ref> இவர் 2016ஆம் ஆண்டு ''பெல்லி சூப்புலு'' திரைப்படத்தில் தோன்றினார்.<ref name="Pelli Choopulu: Movie Review">{{Cite web|url=http://www.telugucinema.com/reviews/Pelli-Choopulu-Movie-Review|title=Pelli Choopulu: Movie Review|last=Viswanath|first=V.|website=telugucinema.com|access-date=25 October 2016}}</ref> இவர் இயக்குனராக அறிமுகமாகும் முன் நாகேஷ் குக்குனூர், மணிசங்கருடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.<ref name="Sekhar kammula interview"/> சேகர் கம்முலா தயாரித்த ''ஆவக்காய் பிரியாணி படத்திலும், முன்னணி நடிகராக இருக்கும் [[சர்வானந்த்]] தயாரித்த ''கோ அண்டே கோட்டி'' என்ற படத்திலும் பணியாற்றினார்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3304068" இருந்து மீள்விக்கப்பட்டது