"முப்பதில் முப்பது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''முப்பதில் முப்பது''' ('''30 by 30''' [[3-ஆம் ஆயிரமாண்டு|) என்பது 2030]] ஆம் ஆண்டிற்குள் பூமியில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதியில் 30 சதவீதத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்காக பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் முன்னெடுக்கும் ஓர் உலகளாவிய முயற்சியாகும். <ref name=":0">{{Cite web|url=https://news.mongabay.com/2021/08/as-cop15-approaches-30-by-30-becomes-a-conservation-battleground/|title=As COP15 approaches, ’30 by 30’ becomes a conservation battleground|date=2021-08-26|website=Mongabay Environmental News|language=en-US|access-date=2021-10-25}}</ref> <ref>{{Cite web|url=https://www.newscientist.com/article/2279097-30-by-30-why-humanity-should-protect-30-per-cent-of-the-ocean-by-2030/|title=30 by 30: why humanity should protect 30 per cent of the ocean by 2030|website=New Scientist|language=en-US|access-date=2021-10-25}}</ref> "இயற்கைக்கான உலகளாவிய ஒப்பந்தம்" <nowiki><i id="mwDQ">என்ற</i></nowiki> 2019 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் கட்டுரை மூலம் இந்த இலக்கு முன்மொழியப்பட்டது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க விரிவாக்கப்பட்ட இயற்கை பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தை இம்முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. <ref>{{Cite journal|last=Dinerstein|first=E.|last2=Vynne|first2=C.|last3=Sala|first3=E.|last4=Joshi|first4=A. R.|last5=Fernando|first5=S.|last6=Lovejoy|first6=T. E.|last7=Mayorga|first7=J.|last8=Olson|first8=D.|last9=Asner|first9=G. P.|last10=Baillie|first10=J. E. M.|last11=Burgess|first11=N. D.|title=A Global Deal For Nature: Guiding principles, milestones, and targets|url=https://www.science.org/doi/10.1126/sciadv.aaw2869|journal=Science Advances|volume=5|issue=4|pages=eaaw2869|doi=10.1126/sciadv.aaw2869|pmc=PMC6474764|pmid=31016243}}</ref> <ref>{{Cite web|url=https://www.vox.com/22369705/biden-conservation-biodiversity-collapse-30-by-30|title=The hottest number in conservation is rooted more in politics than science|last=Jones|first=Benji|date=2021-04-12|website=Vox|language=en|access-date=2021-10-25}}</ref> 2020 ஆம் ஆண்டு உயர் லட்சியக் கூட்டணியால் தொடங்கப்பட்ட இம்முயற்சியை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சனவரி 2021 ஆம் மாதத்திற்குள் முயற்சிக்க ஒப்புக்கொண்டன .<ref>{{Cite web|url=https://news.trust.org/item/20210111140220-1qxoj/|title=Drive to protect 30% of planet by 2030 grows to 50 nations|last=Foundation|first=Thomson Reuters|website=news.trust.org|access-date=2021-10-25}}</ref> இந்த எண்ணிக்கை இதே ஆண்டு அக்டோபரில் 70 ஆக விரிவடைந்தது மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டு கூட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://www.hacfornatureandpeople.org/home|title=High Ambition Coalition for Nature and People|website=HAC for Nature and People|language=en-US|access-date=2021-10-25}}</ref>
 
செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு இம் முன்முயற்சிக்காக 5 மில்லியன் டாலர் நிதியுதவி " நமது கிரகத்தின் பாதுகாப்புக்காக" அறிவிக்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://apnews.com/article/climate-change-science-business-philanthropy-oceans-6ca70181c532be88358cbedda72dce1e|title=$5B conservation plan offers new approach, but faces hurdles|date=2021-09-28|website=AP NEWS|language=en|access-date=2021-10-25}}</ref>
 
இந்த முயற்சி பூர்வீக உரிமைகள் தொடர்பான சர்ச்சையை உருவாக்கியுள்ளது <ref name=":0"></ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3304177" இருந்து மீள்விக்கப்பட்டது