மாதவிடாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
[[File:Figure 28 02 07.jpg|thumb|300px|right|மாதவிலக்குச் சுழற்சியையும், அதில் பங்கெடுக்கும் [[இயக்குநீர்]]களையும் காட்டும் வரைபடம்]]
 
'''மாதவிலக்குமாதவிடாய்''' (''Menstruation'', பொதுவாக அறியப்படுவது ''Period'') அல்லது '''மாதவிடாய்மாதவிலக்கு''' என்பது ஒரு [[பூப்பு|பூப்படைந்த]] பெண்ணின் [[உடல்|உடலில்]], மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு [[உடலியங்கியல்]] மாற்றமாகும். இது [[பெண்]]ணின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்]] தொகுதியிலுள்ள ஒரு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] ஒன்றான [[கருப்பை]]யிலிருந்து, [[யோனி]]யினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் [[குருதி]]யுடன் சேர்ந்து கருப்பையின் உள் [[சீதமென்சவ்வு]]ம் வெளியேறுவதை குறிக்கும்.<ref name=Women2014Men>{{cite web|title=Menstruation and the menstrual cycle fact sheet|url=http://www.womenshealth.gov/publications/our-publications/fact-sheet/menstruation.html|website=Office of Women's Health|accessdate=25 June 2015|date=December 23, 2014}}</ref> [[இடக்கர் அடக்கல்|இடக்கரடக்கலாக]] ''வீட்டில் இல்லை'', ''வீட்டிற்கு வெளியே'', ''வீட்டுக்குத் தூரம்'', ''வீட்டு விலக்கு'' என்றும் சொல்வழக்கு உண்டு. [[மருத்துவம்|மருத்துவப்படி]], ஒவ்வொரு மாதமும், [[கருத்தரிப்பு|கருத்தரிப்பிற்கான]] தயார்ப்படுத்தலுக்காக, [[கருப்பை]]யின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் [[கருக்கட்டல்|கருக்கட்டிய]] [[முட்டை]]க்கு போதிய [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தை]] வழங்குவதற்காகவே, இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற [[இழையம்|இழையங்களும்]], அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே '''மாதவிடாய்''' என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் [[மாதம்|மாதத்திற்கு]] ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.
 
மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து [[பாலூட்டி]]களிலும் நடந்தாலும், [[மனிதர்|மனிதன்]], மற்றும் [[பரிணாம வளர்ச்சி]]யில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய [[சிம்பன்சி]] போன்ற சில [[விலங்கு|விலங்கினங்களிலேயே]] இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.
வரிசை 56:
{{Reflist}}
 
[[பகுப்பு:மாதவிடாய்| மாதவிடாய்]]
 
[[பகுப்பு:மாதவிடாய்| ]]
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது